உள்ளடக்கத்துக்குச் செல்

88ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
88-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி 28, 2016
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்கிரிசு ரொக்
தயாரிப்பாளர்டேவில் ஹில்
இரெஜினால்டு ஹட்லின்
இயக்குனர்கிலென் வைஸ்
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்ஸ்பாட்லைட்
அதிக விருதுகள்மேட் மேக்ஸ்: புயூரி ரோட் (6)
அதிக பரிந்துரைகள்த ரெவெனன்ட் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு217 நிமிடங்கள்[1]
மதிப்பீடுகள்34.42 மில்லியன்
 < 87ஆவது அகாதமி விருதுகள் 89ஆவது > 

88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது,[2][3] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.[4][5] கிரிசு ரொக் இவ்விழாவினை இரண்டாவது முறையாக நடத்தினார்.[6]

மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது. த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.[7]

விருதுகள்

[தொகு]
அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ, சிறந்த இயக்குனர்
லியோனார்டோ டிகாப்ரியோ, சிறந்த நடிகர்
ப்ரே லார்சன், சிறந்த நடிகை
மார்க் ரைலான்சு, சிறந்த துணை நடிகர்
அலிசியா விகண்டேர், சிறந்த துணை நடிகை
  • த பிக் சொர்ட்double-dagger
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
  • எமி – அசிபு காபாடியா மற்றும் ஜேம்சு கே-ரீசுdouble-dagger
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
  • எ கேர்ள் இன் த ரிவர்: த பிரைசு ஆஃப் பர்கிவ்னசு – சர்மீன் ஒபெயிட்-சினாய்double-dagger
சிறந்த குறுந்திரைப்படம்
  • சிடட்டெரர் – பென்ஜமின் கிளியரி மற்றும் செரீனா ஆர்மிடாஜ்double-dagger
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • பெயர் ஸ்டோரி – பாடோ எசுகாலா பெய்ரார்ட் மற்றும் கேப்ரியெல் ஒசுகாரியோ வார்காஸ்double-dagger
சிறந்த அசல் இசை
  • தி ஹேட்புல் எயிட் – என்னியோ மொர்ரிகோன்double-dagger
சிறந்த அசல் பாட்டு
  • "ரைட்டிங்ஸ் ஆன் த வால்" - ஸ்பெக்டர் – ஜிம்மி நேப்சு மற்றும் சாம் சுமித்double-dagger
சிறந்த இசை இயக்கம்
சிறந்த இசை கலக்கல்
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
  • த ரெவெனன்ட் – எம்மானுவெல் லுபெசுகிdouble-dagger
சிறந்த ஒப்பனை
சிறந்த உடை அமைப்பு
சிறந்த திரை இயக்கம்
சிறந்த திரை வண்ணங்கள்
  • எக்ஸ் மச்சினா – மார்க் வில்லியம்சு ஆர்டிங்டன், சாரா பென்னட், பவுல் நொர்ரிசு, மற்றும் ஆன்ட்ரூ வைட்ஹர்ஸ்ட்double-dagger

பல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள்

[தொகு]
பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்[8]
பரிந்துரைகள் திரைப்படம்
12 த ரெவெனன்ட்
10 மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
7 த மார்சன்
6 பிரிட்ஜ் ஆஃப் சுபைசு
கேரல்
ஸ்பாட்லைட்
5 த பிக் சொர்ட்
ஸ்டார் வார்சு:த ஃபோர்சு அவேகன்சு
4 த டேனிசு கேர்ள்
ரூம்
3 புருக்கிளின்
தி ஹேட்புல் எயிட்
சிகாரியோ
2 எக்ஸ் மச்சினா
இன்சைட் அவுட்
சுடீவ் ஜாப்சு
பல்வேறு விருதுகள் பெற்ற திரைப்படங்கள்[9]
விருதுகள் திரைப்படம்
6 மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
3 த ரெவெனன்ட்
2 ஸ்பாட்லைட்

மேற்கொள்கள்

[தொகு]
  1. Lowry, Brian (பிப்ரவரி 28, 2016). "TV Review: 'The 88th Academy Awards'". Variety (Penske Media Corporation). http://variety.com/2016/tv/reviews/oscars-2016-review-chris-rock-academy-awards-leonardo-dicaprio-spotlight-oscarssowhite-1201716087/. பார்த்த நாள்: பிப்ரவரி 29, 2016. 
  2. "88th Academy Awards/Oscars 2016 Live Streaming 28th Feb 2016". ulaska (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் February 28, 2016.
  3. "When Are The Oscars 2016? Start Time and Date for The 88th Academy Awards!". Jim Donnelly (The Academy). சனவரி 29, 2016. http://oscar.go.com/news/oscar-news/when-are-the-oscars-2016-start-time-and-date-for-the-88th-academy-awards. பார்த்த நாள்: பிப்ரவரி 1, 2016. 
  4. Pedersen, Erik (April 9, 2015). "Oscars: Academy Announces Show Dates For Next Three Years, Dates For 2015–16 Season". Deadline.com (Penske Media Corporation). பார்க்கப்பட்ட நாள் May 23, 2015.
  5. "Oscars: Glenn Weiss to Direct the Show, Billy Kimball to Write". யாகூ! செய்திகள். February 18, 2016. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2016.
  6. Oldham, Stuart (October 21, 2015). "Chris Rock Confirmed to host The Oscars". Variety. http://variety.com/2015/film/news/chris-rock-oscars-host-1201623174/. பார்த்த நாள்: October 21, 2015. 
  7. Battaglio, Stephen (February 29, 2016). "Oscars 2016 Updates: The upsets and surprises, Leo wins, Rocky loses, and 'Spotlight' walks away with gold". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் February 29, 2016.
  8. Hipes, Patrick (சனவரி 14, 2016). "Oscar Nominations: Noms By The Numbers". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. Grobar, Matthew (பிப்ரவரி 28, 2016). "Oscar Winners By Film & Studio – Chart". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=88ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=4113450" இலிருந்து மீள்விக்கப்பட்டது