2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சென்னை மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் (தனி), எழும்பூர் (தனி), இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி எனும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பி. வெற்றிவேல் 83777 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png பி.கே.சேகர் பாபு 52522 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

பெரம்பூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெரம்பூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் ஏ. சுந்தரராஜன் 84668 0%
பெமக என்.ஆர்.தனபாலன் 67245 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a

கொளத்தூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கொளத்தூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png மு.க.ஸ்டாலின் 68784 0%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg சைதை சா. துரைசாமி 65965 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

வில்லிவாக்கம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வில்லிவாக்கம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பிரபாகர் 68612 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png க.அன்பழகன் 57830 0%
பதிவான வாக்குகள் 1,30,834 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திரு.வி.க. நகர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திரு.வி.க. நகர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg வ. நீலகண்டன் 72887 0%
காங்கிரசு Hand INC.svg சி.நடேசன் 43546 0%
பதிவான வாக்குகள் 1,23,771 0%
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

எழும்பூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: எழும்பூர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg கே. நல்லதம்பி 51772 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png பரிதி. இளம்வழுதி 51570 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

இராயபுரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராயபுரம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg டி. ஜெயக்குமார் 65099 0%
காங்கிரசு Hand INC.svg மனோ 43727 0%
பதிவான வாக்குகள் 1,12,614 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

துறைமுகம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: துறைமுகம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பழ. கருப்பையா 53920 0%
இயூமுலீ அல்தாப் உசேன் 33603 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png ஜெ.அன்பழகன் 64191 0%
மமக எம்.தமிமுன் அன்சாரி 54988 0%
பதிவான வாக்குகள் 1,29,739 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஆயிரம் விளக்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆயிரம் விளக்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பா. வளர்மதி 67522 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png அசன் முகமது ஜின்னா 59930 0%
பதிவான வாக்குகள் 1,33,601 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

அண்ணா நகர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அண்ணா நகர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எஸ்.கோகுல இந்திரா 88954 0%
காங்கிரசு Hand INC.svg அறிவழகன் 52364 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

விருகம்பாக்கம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விருகம்பாக்கம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg ப.பார்த்தசாரதி 71524 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png க.தனசேகரன் 57430 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

சைதாப்பேட்டை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சைதாப்பேட்டை
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஜி. செந்தமிழன் 79856 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png மு.மகேஷ் குமார் 67785 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

தியாகராயநகர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தியாகராயநகர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg வி.பி. கலைராஜன் 75883 0%
காங்கிரசு Hand INC.svg செல்வகுமார் 43421 0%
பதிவான வாக்குகள் 1,29,484 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மயிலாப்பூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மயிலாப்பூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஆர். ராஜலட்சுமி 80063 0%
காங்கிரசு Hand INC.svg கே.வீ.தங்கபாலு 50859 0%
பதிவான வாக்குகள் 1,42,997 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

வேளச்சேரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேளச்சேரி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எம்.கே. அசோக் 82145 0%
பாமக மு.ஜெயராமன் 50425 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a