2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நீலகிரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர் எனும் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

உதகமண்டலம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உதகமண்டலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] புத்தி சந்திரன் 61605 0%
காங்கிரசு கணேசன் 54060 0%
பதிவான வாக்குகள் 1,22,321 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கூடலூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கூடலூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு.திராவிட மணி 66871 0%
தேமுதிக எஸ்.செல்வராஜ் 39497 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

குன்னூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குன்னூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கா.ராமச்சந்திரன் 61302 0%
இகம்யூ தெள்ளி 52010 0%
பதிவான வாக்குகள் 1,21,205 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Candidates in UDHAGAMANDALAM : THE NILGIRIS Tamil Nadu 2011", myneta.info, பார்க்கப்பட்ட நாள் 2023-12-04