2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருப்பூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கேயம், அவினாசி, திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் எனும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

தாராபுரம் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தாராபுரம் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg கே. பொன்னுசாமி 83856 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png இரா.ஜெயந்தி 68831 0%
பதிவான வாக்குகள் 1,62,248 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

காங்கேயம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: காங்கேயம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg என்.எஸ்.என். நடராஜ் 96005 0%
காங்கிரசு Hand INC.svg விடியல் எஸ். சேகர் 54240 0%
பதிவான வாக்குகள் 1,30,844 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

அவினாசி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அவினாசி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ம. ஏ. கருப்பசாமி 103002 0%
காங்கிரசு Hand INC.svg ஏ.ஆர். நடராஜன் 41591 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருப்பூர் (வடக்கு)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (வடக்கு)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எம்.எஸ்.எம். ஆனந்தன் 113640 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png சி.கோவிந்தசாமி 40369 0%
பதிவான வாக்குகள் 1,60,907 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருப்பூர் (தெற்கு)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருப்பூர் (தெற்கு)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் கே.தங்கவேலு 75424 0%
காங்கிரசு Hand INC.svg கே.செந்தில் குமார் 37121 0%
பதிவான வாக்குகள் 1,22,375 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a

பல்லடம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பல்லடம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பல்லடம் கே.பி. பரமசிவம் 118140 0%
கொமுக பாலசுப்ரமணியன் 48364 0%
பதிவான வாக்குகள் 1,76,910 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

உடுமலைப்பேட்டை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உடுமலைப்பேட்டை
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 95477 0%
கொமுக இளம்பரிதி 50917 0%
பதிவான வாக்குகள் 1,56,845 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மடத்துக்குளம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மடத்துக்குளம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg சி. சண்முகவேலு 78622 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png மு.பெ.சாமிநாதன் 58953 0%
பதிவான வாக்குகள் 1,43,703 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a