2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நாமக்கல் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

இராசிபுரம் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராசிபுரம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ப. தனபால் 90,186 0%
திமுக வி.பி.துரைசாமி 65,469 0%
பதிவான வாக்குகள் 1,62,217 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

சேந்தமங்கலம் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேந்தமங்கலம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக சாந்தி ராஜமாணிக்கம் 76,637 0%
திமுக கே.பொன்னுசாமி 68,132 0%
பதிவான வாக்குகள் 1,61,295 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

நாமக்கல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாமக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.பி.பி. பாஸ்கர் 95,579 0%
கொமுக 59,724 0%
பதிவான வாக்குகள் 1,69,649 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

பரமத்திவேலூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பரமத்திவேலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:கொ.இ.பே/meta/color; width: 5px;" | கொஇபே உ.தனியரசு 82,682 0%
பாமக வடிவேல் கவுண்டர் 51,664 0%
பதிவான வாக்குகள் 1,51,705 0% n/a
style="background-color: வார்ப்புரு:கொ.இ.பே/meta/color" | கொஇபே கைப்பற்றியது மாற்றம் n/a

திருச்செங்கோடு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்செங்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக பி.சம்பத்குமார் 78,103 0%
காங்கிரசு ஆர்.எம்.சுந்தரம் 54,158 0%
பதிவான வாக்குகள் 1,49,845 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

குமாரபாளையம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கொமாரபாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பி. தங்கமணி 91,077 0%
திமுக வெப்படை ஜி.செல்வராஜ் 64,190 0%
பதிவான வாக்குகள் 1,92,235 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a