2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தேனி மாவட்டம்)
Appearance
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் (தனி) எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தேனி மாவட்டம்)
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | தங்க.தமிழ்செல்வன் | 91,721 | 0% | ||
திமுக | எல். மூக்கையா | 70,690 | 0% | ||
பதிவான வாக்குகள் | அதிமுக | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மாகம்யூ | ஏ.லாசர் | 76,687 | 0% | ||
திமுக | வீ.அன்பழகன் | 071,046 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
மாகம்யூ கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஓ.பன்னீர் செல்வம் | 95,235 | 0% | ||
திமுக | பி.முருகேசன் | 65329 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
அதிமுக
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | கம்பம் நா.ராமகிருஷ்ணன் | 80,307 | 0% | ||
தேமுதிக | பி.முருகேசன் | 68,139 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,65,301 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |