2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி (மேற்கு),திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், இலால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) எனும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

மணப்பாறை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மணப்பாறை
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஆர். சந்திரசேகர் 81020 0%
காங்கிரசு Hand INC.svg டாகர். சுப. சோமு 26629 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஸ்ரீரங்கம்.[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஸ்ரீரங்கம
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஜெ. ஜெயலலிதா 1,05,328 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png என்.ஆனந்த் 63, 840 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருச்சிராப்பள்ளி மேற்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்சிராப்பள்ளி மேற்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg என். மரியம்பிச்சை 76,620 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png கே.என்.நேரு 69,728 0%
பதிவான வாக்குகள் 1,52,429 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருச்சிராப்பள்ளி கிழக்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருச்சிராப்பள்ளி கிழக்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஆர். மனோகரன் 83,046 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png அன்பில் பெரியசாமி 62,420 0%
பதிவான வாக்குகள் 1,51,113 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவெறும்பூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவெறும்பூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg எஸ்.செந்தில்குமார் 71356 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png கே.என்.சேகரன் 67151 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

இலால்குடி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இலால்குடி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png அ.செளந்திரபாண்டியன் 65363 0%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg செந்தூர்ரேஸ்வரன் 58208 0%
பதிவான வாக்குகள் 1,45,542 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மண்ணச்சநல்லூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மண்ணச்சநல்லூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பூனாட்சி 83105 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png என்.செல்வராஜ் 63915 0%
பதிவான வாக்குகள் 1,56,273 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

முசிறி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: முசிறி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg என்.ஆர். சிவபதி 82631 0%
காங்கிரசு Hand INC.svg ராஜசேகரன் m 38840 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

துறையூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: துறையூர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg இந்திராகாந்தி 75228 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png எஸ்.பரிமளா தேவி 64293 0%
பதிவான வாக்குகள் 1,47,828 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a