2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தர்மபுரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) எனும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பாலக்கோடு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பாலக்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.பி. அன்பழகன் 94877 0%
பாமக பாடி.வெ.செல்வம் 51664 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

பென்னாகரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பென்னாகரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ நஞ்சப்பன் 80028 0%
திமுக இன்பசேகரன் 68485 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a

தர்மபுரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தர்மபுரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஏ.பாஸ்கர் 76943 0%
பாமக பெ.சாந்தமூர்த்தி 72900 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

பாப்பிரெட்டிப்பட்டி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பாப்பிரெட்டிப்பட்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பி. பழனியப்பன் 76582 0%
திமுக முல்லைவேந்தன் 66093 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

அரூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அரூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் டில்லிபாபு 77703 0%
விசி பொ. மு. நந்தன் 51200 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a