2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கரூர் மாவட்டம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
அரவக்குறிச்சி[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அரவக்குறிச்சி | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
திமுக | ![]() |
கே.சி.பழனிசாமி | 72,831 | 0% | ||
அதிமுக | ![]() |
வி. செந்தில்நாதன் | 68,290 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,46,509 | 0% | n/a | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கரூர்[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கரூர் | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
வி. செந்தில்பாலாஜி | 99,738 | 0% | ||
காங்கிரசு | ![]() |
ஜோதி மணி | 55,593 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,62,344 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கிருஷ்ணராயபுரம் (தனி)[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிருஷ்ணராயபுரம் (தனி) | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
எஸ். காமராஜ் | 83,145 | 0% | ||
திமுக | ![]() |
பெ.காமராஜ் | 60,636 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,51,291 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
குளித்தலை[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குளித்தலை | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
ஹ. பாப்பாசுந்தரம் | 83,145 | 0% | ||
திமுக | ![]() |
இரா. மாணிக்கம் | 64,986 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,51,291 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |