2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கன்னியாகுமரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

கன்னியாகுமரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கன்னியாகுமரி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பச்சைமால் 86,913 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png என்.சுரேஷ் ராஜன் 69,066 0%
பதிவான வாக்குகள் 1,79,418 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

நாகர்கோவில்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாகர்கோவில்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg நாஞ்சில் ஏ. முருகேசன் 58,771 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png ஆர்.மகேஷ் 51,605 0%
பதிவான வாக்குகள் 1,46,365 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

குளச்சல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குளச்சல்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு Hand INC.svg ஜெ.ஜெ.பிரின்ஸ் 58,428 0%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பி. லாரன்ஸ் 46,607 0%
பதிவான வாக்குகள் 1,44,820 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

பத்மனாபபுரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பத்மனாபபுரம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png புஷ்பலீலா ஆல்பன் 59,882 0%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg எஸ்.ஆஸ்டின் 40,561 0%
பதிவான வாக்குகள் 1,43,859 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

விளவங்கோடு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விளவங்கோடு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு Hand INC.svg விஜய தரணி 62,426 0%
சிபிஎம் லிமா ரோஸ் 38,975 0%
பதிவான வாக்குகள் 1,43,399 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

கிள்ளியூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிள்ளியூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு Hand INC.svg ஜான் சேக்கப் 56,932 0%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஆர். ஜார்ஜ். 32,446 0%
பதிவான வாக்குகள் 1,35,760 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a