2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவள்ளூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மதுரவாயல் எனும் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

கும்மிடிப்பூண்டி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கும்மிடிப்பூண்டி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg சி. எச். சேகர் 97660 0%
பாமக கே. என். சேகர் 67929 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

பொன்னேரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பொன்னேரி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பொன். ராசா 93649 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png ஏ. மணிமேகலை 62576 0%
பதிவான வாக்குகள் 1,62,835 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருத்தணி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருத்தணி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg மு.அருண் சுப்பிரமணியம் 95918 0%
காங்கிரசு Hand INC.svg டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், 71988 0%
பதிவான வாக்குகள் 1,90,199 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவள்ளூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவள்ளூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ரமணா பி.வி 91337 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png இ.ஏ.பி.சிவாஜி 67689 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

பூந்தமல்லி (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பூந்தமல்லி (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg இரா. மணிமாறன் 99097 0%
காங்கிரசு Hand INC.svg காஞ்சி ஜி.வி.மதியழகன் 57678 0%
பதிவான வாக்குகள் 1,81,368 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஆவடி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆவடி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg அப்துல் ரகீம் 110102 0%
காங்கிரசு Hand INC.svg ஆர். தாமோதரன் 66864 0%
பதிவான வாக்குகள் 1,94,447 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மதுரவாயல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மதுரவாயல்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் கே. பீமாராவ் 96844 0%
பாமக செல்வம் 72833 0%
பதிவான வாக்குகள் 1,85,872 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a

அம்பத்தூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அம்பத்தூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எஸ். வேதாச்சலம் 99330 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png ப.ரங்கநாதன் 76613 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மாதவரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மாதவரம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg வி. மூர்த்தி 115468 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png கனிமொழி (என்.வி.என்.சோமு) 80703 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவொற்றியூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவொற்றியூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg கே. குப்பன் 93944 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png கே.பி.பி.சாமி 66653 0%
பதிவான வாக்குகள் 1,64,176 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a