2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவாரூர் மாவட்டம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
திருத்துறைப்பூண்டி (தனி)[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிபிஐ | உலக நாதன் | 83,399 | 0% | ||
காங்கிரசு | சி. செல்லத்துரை | 61,112 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,55,832 | 0% | n/a | ||
சிபிஐ கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மன்னார்குடி[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | டி.ஆர்.பி.ராஜா | 81,320 | 0% | ||
[[அதிமுக|]] | சிவா. ராஜமாணிக்கம் | 77,338 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,66196 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
திருவாரூர்[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | மு. கருணாநிதி | 1,09,014 | 0% | ||
[[அதிமுக|]] | குடவாசல் எம். இராசேந்திரன் | 58,765 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,73,159 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
நன்னிலம்[தொகு]
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஆர். காமராஜ் | 92,071 | 0% | ||
திமுக | ஆர். இளங்கோவன் | 81,667 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,80,032 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |