2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவாரூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவாரூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

திருத்துறைப்பூண்டி (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருத்துறைப்பூண்டி (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஐ உலக நாதன் 83,399 0%
காங்கிரசு சி. செல்லத்துரை 61,112 0%
பதிவான வாக்குகள் 1,55,832 0% n/a
சிபிஐ கைப்பற்றியது மாற்றம் n/a

மன்னார்குடி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மன்னார்குடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி.ஆர்.பி.ராஜா 81,320 0%
[[அதிமுக|]] சிவா. ராஜமாணிக்கம் 77,338 0%
பதிவான வாக்குகள் 1,66196 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவாரூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவாரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. கருணாநிதி 1,09,014 0%
[[அதிமுக|]] குடவாசல் எம். இராசேந்திரன் 58,765 0%
பதிவான வாக்குகள் 1,73,159 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

நன்னிலம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நன்னிலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஆர். காமராஜ் 92,071 0%
திமுக ஆர். இளங்கோவன் 81,667 0%
பதிவான வாக்குகள் 1,80,032 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a