2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (இராமநாதபுரம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடாணை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பரமக்குடி (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பரமக்குடி (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் 86,150 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png ரா.பிரபு 51,544 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவாடாணை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவாடாணை
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png சுப.தங்கவேல் 65,165 0%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg முஜிபுர் ரகுமான் 63234 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ராமநாதபுரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ராமநாதபுரம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
மமக பேராசிரியர் ஜவாஹிருல்லா 65,831 0%
காங்கிரசு Hand INC.svg கே.ஹெச்.அசன்அலி 50,074 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
மமக கைப்பற்றியது மாற்றம் n/a

முதுகுளத்தூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: முதுகுளத்தூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg மு. முருகன் 83,325 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png வ.சத்தியமூர்த்தி 63,136 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a