உள்ளடக்கத்துக்குச் செல்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதுகுளத்தூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதிஇராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்308,443
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி (Ramanathapuram Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இராமநாதபுரம், இராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் பெற்றுள்ளன.[1]

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

இராமநாதபுரம் வட்டம் (பகுதி)

ஆற்றங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி, திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டினம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கானேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள்.

கீழக்கரை (நகராட்சி) , இராமநாதபுரம் (நகராட்சி), இராமேஸ்வரம் (நகராட்சி) மற்றும் மண்டபம் (பேரூராட்சி).

[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1948 இடைத் தேர்தல்அப்துல் காதர் ஜமாலி சாகிப்மு.லீக்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1952சண்முக ராஜேஸ்வர சேதுபதிஇதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957சண்முக ராஜேஸ்வர சேதுபதிசுயேட்சைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962சண்முக ராஜேஸ்வர சேதுபதிஇதேகாதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967டி. தங்கப்பன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971எம். எஸ். கே. சத்தியேந்திரன்திமுகதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977த. இராமசாமிஅதிமுக33,04846%எஸ். கே. கணேசன்ஜனதா15,52022%
1980த. இராமசாமிஅதிமுக46,98757%ஜென்னத் செரீப்தீன்இதேகா32,75540%
1984த. இராமசாமிஅதிமுக56,34257%எம். எஸ். அப்துல் ரஹீம்திமுக35,61536%
1989எம். எஸ். கே. இராஜேந்திரன்திமுக38,74735%எஸ். சேகர்அதிமுக(ஜெ)24,63623%
1991எம். தென்னவன்அதிமுக62,00457%எம். ஏ. காதர்திமுக31,63529%
1996அ. இரகுமான்கான்திமுக59,79448%எஸ். கே. ஜி. சேகர்அதிமுக23,90319%
2001அன்வர் ராஜாஅதிமுக59,82450%ரகுமான் கான்திமுக50,71243%
2006ஹசன் அலிஇதேகா66,92246%எம். பழனிச்சாமிமதிமுக53,55537%
2011ஜவாஹிருல்லாமமக65,83140.96%கே. ஹாசன் அலிஇதேகா50,07431.16%
2016செ. மு. மணிகண்டன்அதிமுக89,36546.67%ஜவாஹிருல்லாஹ்மமக56,14329.32%
2021காதர்பாட்சா முத்துராமலிங்கம்திமுக[3]111,08251.88%டி. குப்புராம்பாஜக60,60328.31%

v

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு வீதம்
2021
51.88%
2016
46.30%
2011
40.96%
2006
46.43%
2001
50.21%
1996
51.22%
1991
59.00%
1989
36.21%
1984
59.91%
1980
57.63%
1977
46.86%
1971
65.05%
1967
56.82%
1962
61.92%
1957
81.99%
1952
62.38%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: இராமநாதபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. காதர்பாட்சா முத்துராமலிங்கம் 111,075 52.06 புதியவர்
பா.ஜ.க டி. குப்புராமு 60,763 28.48 +20.69
நாதக கே. இளங்கோ 17,062 8.00 +5.92
சுயேச்சை பி. மலைச்சாமி 10,845 5.08 புதியவர்
அ.ம.மு.க. ஜி. முனியசாமி 6,776 3.18 புதியவர்
மநீம கே. பி. சரவணன் 1,996 0.94 புதியவர்
சுயேச்சை இ. வினோத் 1,219 0.57 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 50,312 23.58 +6.37
பதிவான வாக்குகள் 213,345 69.20 +1.34
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் +5.76
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: இராமநாதபுரம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. செ. மு. மணிகண்டன் 89,365 46.30 புதியவர்
மமக எம். எச். ஜவாகிருல்லா 56,143 29.09 புதியவர்
தேமுதிக எம். ஏ. சிங்கை ஜின்னா 16,353 8.47 புதியவர்
பா.ஜ.க டி. கண்ணன் 15,029 7.79 -9.67
நாதக கே. சிவக்குமார் 4,001 2.07 புதியவர்
நோட்டா நோட்டா 1,528 0.79 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 33,222 17.21 7.41
பதிவான வாக்குகள் 193,002 67.86 -3.19
மமக இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் +5.34
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: இராமநாதபுரம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மமக ஜவாஹிருல்லா 65,831 40.96 புதியவர்
காங்கிரசு ஹசன் அலி 50,074 31.16 -15.27
பா.ஜ.க டி. கண்ணன் 28,060 17.46 +13.56
இ.தே.லீ. கே. ராஜா உசேன் 3,606 2.24 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,757 9.81 +0.53
பதிவான வாக்குகள் 160,703 71.05 +2.54
காங்கிரசு இடமிருந்து மமக பெற்றது மாற்றம் -5.46
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: இராமநாதபுரம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஹசன் அலி 66,922 46.43% புதியவர்
மதிமுக எம். பழனிசாமி 53,555 37.15% +34.3
தேமுதிக எசு. தர்மராஜ் 12,070 8.37% புதியவர்
பா.ஜ.க ஏ. சாத்தையா 5,624 3.90% புதியவர்
சுயேச்சை சி. ராஜேந்திரன் 1,012 0.70% புதியவர்
சுயேச்சை எசு. விசுவநாதன் 974 0.68% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,367 9.27% 1.63%
பதிவான வாக்குகள் 144,149 68.50% 1.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 210,426
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -3.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: இராமநாதபுரம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. அன்வர் ராஜா 59,824 50.21% +29.73
தி.மு.க. அ. இரகுமான்கான் 50,712 42.56% -8.66
மதிமுக எம். பேட்ரிக் 3,399 2.85% -1.26
சுயேச்சை என். இராஜாஜி 2,285 1.92% புதியவர்
சுயேச்சை எம். ஜெயக்குமார் 1,458 1.22% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,112 7.65% -23.10%
பதிவான வாக்குகள் 119,150 67.05% 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,797
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -1.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: இராமநாதபுரம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. இரகுமான்கான் 59,794 51.22% +21.12
அ.இ.அ.தி.மு.க. எசு. கே. ஜி. சேகர் 23,903 20.47% -38.52
சுயேச்சை டி. இராமசாமி 17,009 14.57% புதியவர்
சுயேச்சை ஆர். களஞ்சியம் 7,647 6.55% புதியவர்
மதிமுக கே. சிங்கராஜ் 4,796 4.11% புதியவர்
பா.ஜ.க எம். இராஜன் 2,161 1.85% -0.98
வெற்றி வாக்கு வேறுபாடு 35,891 30.74% 1.85%
பதிவான வாக்குகள் 116,745 66.98% 5.45%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,156
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -7.78%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: இராமநாதபுரம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். தென்னவன் 62,004 59.00 +35.97
தி.மு.க. எம். ஏ. காதர் 31,635 30.10 -6.11
பாமக கே. ராஜா உசேன் 7,063 6.72 புதியவர்
பா.ஜ.க எம். ஏ. முனியசாமி 2,971 2.83 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 30,369 28.90 +15.71
பதிவான வாக்குகள் 105,098 61.53 -8.11
பதிவு செய்த வாக்காளர்கள் 176,322
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் +22.78
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: இராமநாதபுரம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். எஸ். கே. இராஜேந்திரன் 38,747 36.21% -1.65
அ.இ.அ.தி.மு.க. எசு. சேகர் 24,636 23.03% -36.88
சுயேச்சை எம். எசு. ஏ. சாஜகான் 19,598 18.32% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. அன்வர் ராஜா 15,584 14.57% -45.34
சுயேச்சை எசு. கே. கணேசன் 4,746 4.44% புதியவர்
சுயேச்சை ஏ. முகமது மூசா 1,766 1.65% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,111 13.19% -8.85%
பதிவான வாக்குகள் 106,993 69.64% -5.50%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,764
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -23.69%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: இராமநாதபுரம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. த. இராமசாமி 56,342 59.91% +2.27
தி.மு.க. எம். எசு. அப்துல் ரகீம் 35,615 37.87% புதியவர்
சுயேச்சை பி. செல்லத்துரை 1,345 1.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,727 22.04% 4.58%
பதிவான வாக்குகள் 94,047 75.14% 7.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,455
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 2.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: இராமநாதபுரம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. த. இராமசாமி 46,987 57.63% +10.77
காங்கிரசு ஜீனத் செரிப்தீன் 32,755 40.18% புதியவர்
ஜனதா கட்சி ஒய். சாகுல் அமீது 990 1.21% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,232 17.46% -7.40%
பதிவான வாக்குகள் 81,527 68.11% 2.78%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,008
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 10.77%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: இராமநாதபுரம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. த. இராமசாமி 33,048 46.86% புதியவர்
ஜனதா கட்சி எசு. கே. கணேசன் 15,520 22.01% புதியவர்
தி.மு.க. எசு. மாரிமுத்து 11,448 16.23% -48.82
இந்திய கம்யூனிஸ்ட் எம். இராமசாமி 9,984 14.16% புதியவர்
சுயேச்சை ஏ. மணி 524 0.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,528 24.85% -8.79%
பதிவான வாக்குகள் 70,524 65.33% -6.43%
பதிவு செய்த வாக்காளர்கள் 109,710
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -18.19%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: இராமநாதபுரம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. எம். எஸ். கே. சத்தியேந்திரன் 40,690 65.05% +8.24
காங்கிரசு ஆர். பாலகங்காதரன் 19,649 31.41% -11.77
சுயேச்சை இ. எம். அப்துலியா 1,632 2.61% புதியவர்
சுயேச்சை வி. ஏ. மணி 578 0.92% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,041 33.64% 20.01%
பதிவான வாக்குகள் 62,549 71.76% -5.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,658
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 8.24%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: இராமநாதபுரம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. டி. தங்கப்பன் 35,880 56.82% புதியவர்
காங்கிரசு சண்முக ராஜேஸ்வர சேதுபதி 27,270 43.18% -18.74
வெற்றி வாக்கு வேறுபாடு 8,610 13.63% -22.99%
பதிவான வாக்குகள் 63,150 76.81% 7.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 84,526
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -5.11%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: இராமநாதபுரம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சண்முக ராஜேஸ்வர சேதுபதி 44,942 61.92% புதியவர்
இ.ஒ.மு.லீ. எசு. அப்துல் ரகிம் 18,363 25.30% புதியவர்
சுதந்திரா என். பத்மநாபன் 5,058 6.97% புதியவர்
சுயேச்சை எசு. கொந்தகை 2,238 3.08% புதியவர்
சுயேச்சை எம். சாத்தையா 1,977 2.72% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,579 36.62% -27.36%
பதிவான வாக்குகள் 72,578 69.51% 18.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 107,593
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -20.07%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: இராமநாதபுரம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை சண்முக ராஜேஸ்வர சேதுபதி 40,577 81.99% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ஜி. மங்களசாமி 8,912 18.01% -4.53
வெற்றி வாக்கு வேறுபாடு 31,665 63.98% 24.14%
பதிவான வாக்குகள் 49,489 51.43% -1.11%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,220
காங்கிரசு இடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 19.61%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: இராமநாதபுரம்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சண்முக ராஜேஸ்வர சேதுபதி 26,131 62.38% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் ராஜமாணிக்கம் 9,440 22.53% புதியவர்
கிமபிக மீரா உசேன் 3,287 7.85% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 16,691 39.84%
பதிவான வாக்குகள் 41,892 52.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 79,728
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி எண் 212
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூலை 2015.
  3. ராமநாதபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "இராமநாதபுரம் Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.