2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (பெரம்பலூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் எனும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பெரம்பலூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெரம்பலூர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் 98,497 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png எம்.பிரபாகரன் 79,418 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

குன்னம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குன்னம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக Indian Election Symbol Rising Sun.png எஸ்.எஸ். சிவசங்கர் 81,723 0%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg துரை காமராஜ் 58,766 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a