2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (புதுக்கோட்டை மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

கந்தர்வக்கோட்டை (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ) கந்தர்வக்கோட்டை (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ந. சுப்ரமணியன் 67,128 0%
திமுக கவிதைப்பித்தன் 47,429 0%
பதிவான வாக்குகள் 1,22,064 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

விராலிமலை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விராலிமலை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] டாக்டர் சி. விஜயபாஸ்கர் 77,285 0%
திமுக எஸ்.ரகுபதி 37,976 0%
பதிவான வாக்குகள் 1,37,818 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

புதுக்கோட்டை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: புதுக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ முத்துகுமரன் 65,466 0%
திமுக பெரியண்ணன் அரசு 62,365 0%
பதிவான வாக்குகள் 1,40,243 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a

திருமயம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருமயம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பி.கே. வைரமுத்து 78,913 0%
காங்கிரசு ராம சுப்புராவ் 47,778 0%
பதிவான வாக்குகள் 1,35,518 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a


ஆலங்குடி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆலங்குடி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கு.பா.கிருஷ்ணன் 57,250 0%
பாமக மரு. சுப. அருள்மணி 52,123 0%
பதிவான வாக்குகள் 1,38,365 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

அறந்தாங்கி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அறந்தாங்கி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] மு. ராஜநாயகம் 67,559 0%
காங்கிரசு திருநாவுக்கரசர் 50,903 0%
பதிவான வாக்குகள் 1,27,568 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a