2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கிருஷ்ணகிரி மாவட்டம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
ஊத்தங்கரை (தனி)[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஊத்தங்கரை (தனி) | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
மனோரஞ்சிதம் நாகராஜ் | 90381 | 0% | ||
விசி | முனியம்மாள் கனியமுது | 51223 | 0% | |||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
பர்கூர்[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பர்கூர் | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
கே.இ. கிருஷ்ணமூர்த்தி | 88711 | 0% | ||
பாமக | ராசா | 59271 | 0% | |||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கிருஷ்ணகிரி[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிருஷ்ணகிரி | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
அதிமுக | ![]() |
கே.பி. முனுசாமி | 89776 | 0% | ||
காங்கிரசு | ![]() |
ஹசீனா | 60679 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
அதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
வேப்பனஹள்ளி[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேப்பனஹள்ளி | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
திமுக | ![]() |
டி.செங்குட்டுவன் | 71471 | 0% | ||
தேமுதிக | ![]() |
எஸ்.எம்.முருகேசன் | 63867 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
. ஓசூர்[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஓசூர் | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
காங்கிரசு | ![]() |
கோபிநாத் | 65034 | 0% | ||
தேமுதிக | ![]() |
ஜான்சன் | 50882 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | n/a |
தளி[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தளி | ||||||
---|---|---|---|---|---|---|
கட்சி | சின்னம் | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
இகம்யூ | ![]() |
ராமச்சந்திரன் | 74353 | 0% | ||
திமுக | ![]() |
ஒய்.பிரகஷ் | 67918 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | |||
இகம்யூ கைப்பற்றியது | மாற்றம் | n/a |