2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (ஈரோடு மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் (தனி) எனும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

ஈரோடு கிழக்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ) ஈரோடு கிழக்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg சந்திரகுமார் 69166 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png சு.முத்துசாமி 58522 0%
பதிவான வாக்குகள் 1,36,071 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

ஈரோடு மேற்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஈரோடு மேற்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg கே.வி. ராமலிங்கம் 90,789 0%
காங்கிரசு Hand INC.svg எம். யுவராஜ் 52,921 0%
பதிவான வாக்குகள் 1,53,073 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மொடக்குறிச்சி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மொடக்குறிச்சி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஆர்.என். கிட்டுசாமி 87705 0%
காங்கிரசு Hand INC.svg பழனிச்சாமி 47543 0%
பதிவான வாக்குகள் 1,49,940 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

பெருந்துறை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெருந்துறை
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் 89960 0%
கொமுக கே.கே.சி.பாலு 47793 0%
பதிவான வாக்குகள் 1,49,561 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

பவானி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பவானி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பி.ஜி. நாராயணன் 87,121 0%
பாமக கே.எஸ்..மகேந்திரன் 59,080 0%
பதிவான வாக்குகள் 1,60,488 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

அந்தியூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அந்தியூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எஸ். எஸ். ரமணிதரன் 78496 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png என்.கே.கே.பி. ராஜா 53242 0%
பதிவான வாக்குகள் 1,42,840 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

கோபிசெட்டிபாளையம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கோபிச்செட்டிப்பாளையம்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg கே.ஏ. செங்கோட்டையன் 94,872 0%
style="background-color: வார்ப்புரு:கொ.மு.க/meta/color; width: 5px;" | கொமுக சி.என்.சிவராஜ் 52,960 0%
பதிவான வாக்குகள் 1,74,062 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

பவானிசாகர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பவானிசாகர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ Indian Election Symbol Ears of Corn and Sickle.png பி.எஸ்.சுந்தரம் 82,890 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png எம். லோகேஸ்வரி 63,487 0%
பதிவான வாக்குகள் 1,63,511 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a