2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சேலம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி(தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி)), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி எனும் பதினொன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

கங்கவல்லி (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கங்கவல்லி (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg ஆர். சுபா 72,922 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png கு.சின்னதுரை 59,475 0%
பதிவான வாக்குகள் 1,49,605 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

ஆத்தூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆத்தூர் (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எஸ். மாதேஸ்வரன் 87,828 0%
காங்கிரசு Hand INC.svg அர்த்த நாரி 57 654 0%
பதிவான வாக்குகள் 158485 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஏற்காடு (தனி))[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஏற்காடு (தனி)
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg செ. பெருமாள் 104,221 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png சி.தமிழ்செல்வன் 66,639 0%
பதிவான வாக்குகள் 1,79,018 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஓமலூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஓமலூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg பல்பாக்கி கிருஷ்ணன் 1,12,102 0%
பாமக அ.தமிழரசு. 65,558 0%
பதிவான வாக்குகள் 1,87,643 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

மேட்டூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மேட்டூர்
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg எஸ்.ஆர்.பார்த்திபன் 75,672 0%
பாமக ஜி.கே.மணி 73,078 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

எடப்பாடி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: எடப்பாடி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg கே. பழனிச்சாமி 1,04,586 0%
பாமக கார்த்திக். 69,848 0%
பதிவான வாக்குகள் 1,85,174 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

சங்ககிரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சங்ககிரி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg விஜயலட்சுமி பழனிச்சாமி 1,05,502 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் 70,423 0%
பதிவான வாக்குகள் 1,84,859 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

சேலம் மேற்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேலம் மேற்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg ஜி. வெங்கடாஜலம் 95,935 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png இரா.ராஜேந்திரன் 68,274 0%
பதிவான வாக்குகள் 1,69,305 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

சேலம் வடக்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேலம் வடக்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக Indian Election Symbol Nagara.svg மோகன் ராஜ் 88,956 0%
காங்கிரசு Hand INC.svg ஜெயபிரகாஷ் 59,591 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

சேலம் தெற்கு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேலம் தெற்கு
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எம்.கே. செல்வராஜ் 1,12,691 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png எஸ்.ஆர்.சிவலிங்கம் 52,476 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

வீரபாண்டி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வீரபாண்டி
கட்சி சின்னம் வேட்பாளர் வாக்குகள் % ±%
அதிமுக Indian Election Symbol Two Leaves.svg எஸ்.கே. செல்வம் 100155 0%
திமுக Indian Election Symbol Rising Sun.png வீரபாண்டி ஆ.இராஜேந்திரன் 73,657 0%
பதிவான வாக்குகள் 1,79,472 0% n/a
அதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a