உள்ளடக்கத்துக்குச் செல்

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (நாகப்பட்டினம் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

சீர்காழி (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சீர்காழி (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ம. சக்தி 83,881 0%
விசி உஞ்சை அரசன் 56,502 0%
பதிவான வாக்குகள் 1,53,033 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மயிலாடுதுறை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மயிலாடுதுறை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ஏ. ஆர். பால அருட்செல்வம் 63,326 0%
காங்கிரசு ராஜ்குமார் 60,309 0%
பதிவான வாக்குகள் 1,41,901 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a

பூம்புகார்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பூம்புகார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எஸ். பவுன்ராஜ் 85,839 0%
பாமக அகோரம் 74,466 0%
பதிவான வாக்குகள் 1,69,457 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

நாகப்பட்டினம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாகப்பட்டினம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.ஏ. ஜெயபால் 61,870 0%
இயூமுலீ முகமது ஷேக்தாவூது 56,127 0%
பதிவான வாக்குகள் 1,20,738 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கீழ்வேளூர் (தனி)[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கீழ்வேளூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மாகம்யூ நாகை மாளி 59,402 0%
திமுக உ.மதிவாணன் 58,678 0%
பதிவான வாக்குகள் 1,21,292 0% n/a
மாகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a

வேதாரண்யம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேதாரண்யம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] என்.வி. காமராஜ் 53,799 0%
பாமக சின்னதுரை 42,871 0%
style="background-color: வார்ப்புரு:சுயேச்சை/meta/color; width: 5px;" | [[சுயேச்சை|வார்ப்புரு:சுயேச்சை/meta/shortname]] எஸ்.கே.வேதரத்தினம் 22,625 0%
பதிவான வாக்குகள் 1,30,749 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a