பேச்சு:2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (தேனி மாவட்டம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது அவசியமில்லை. எல்லா முடிவுகளையும் ஒரே பக்கத்தில் தந்தால் போதுமானது.

  • என்னைப் பொறுத்த வரை மாவட்டம் வாரியாகத் தொகுக்கப்பட வேண்டும் என்கிற முடிவே நன்றாக இருக்கும். இப்படி மாவட்டம் வாரியாகத் தொகுப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிகள், அவற்றின் முடிவுகள் குறித்து எளிதாக அறிந்து கொள்ள முடிவதுடன் பக்க நீட்சியைக் குறைக்க முடியும். நகர்பேசி/தொலைபேசி வழியிலான இணைப்புகள் கொண்டுள்ளவர்களும் எளிதில் பார்க்க வசதியாக இருக்கும். மாவட்டம் வாரியாகப் பார்ப்பதற்கு வசதியாகத் தனி வார்ப்புருவும் உருவாக்கப்பட்டு விட்டது. அவசியம் எது என்பதை நாமிருவர் தீர்மானிக்க வேண்டாம். கலந்துரையாடல் வழியே தீர்மானிக்க வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:38, 24 மார்ச் 2011 (UTC)
ஒரே பக்கமென்றால் பெரிதாகிவிடும். இப்போதே 120 kb அணிமிக்கின்றது. முழு முடிவுகள் வந்த பின் 250 kb தொட்டுவிடும். மாவட்ட வாரியாகப் பிரிப்பதே பொருத்தமானது. --சோடாபாட்டில்உரையாடுக 17:51, 24 மார்ச் 2011 (UTC)