ருத்தேனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருத்தீனியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
44 டெக்னீசியம்ருத்தேனியம்ரோடியம்
Fe

Ru

Os
Ru-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
ருத்தேனியம், Ru, 44
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
8, 5, d
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
Ruthenium a half bar.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
101.07(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d7 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 15, 1
இயல்பியல் பண்புகள்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
12.45 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
10.65 g/cm³
உருகு
வெப்பநிலை
2607 K
(2334 °C, 4233 °F)
கொதி நிலை 4423 K
(4150 °C, 7502 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
38.59 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
591.6 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.06 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2588 2811 3087 3424 3845 4388
அணுப் பண்புகள்
படிக அமைப்பு அறுகோணகப் படிகம்
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4, 6, 8
(மென் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.2 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 710.2 kJ/mol
2nd: 1620 kJ/mol
3rd: 2747 kJ/mol
அணு ஆரம் 130 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
178 pm
கூட்டிணைப்பு ஆரம் 126 pm
வேறு பல பண்புகள்
மின்தடைமை (0 °C) 71 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 117
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 6.4 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 5970 மீ/நொடி
யங்கின் மட்டு 447 GPa
Shear modulus 173 GPa
அமுங்குமை 220 GPa
பாய்சான் விகிதம் 0.30
மோவின்(Moh's) உறுதி எண் 6.5
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
2160 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-18-8
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: ருத்தேனியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
96Ru 5.52% Ru ஆனது 52 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
97Ru syn 2.9 d ε - 97Tc
γ 0.215, 0.324 -
98Ru 1.88% Ru ஆனது 54 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
99Ru 12.7% Ru ஆனது 55 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
100Ru 12.6% Ru ஆனது 56 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
101Ru 17.0% Ru ஆனது 57 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
102Ru 31.6% Ru ஆனது 58 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
103Ru syn 39.26 d β- 0.226 103Rh
γ 0.497 -
104Ru 18.7% Ru ஆனது 60 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
106Ru syn 373.59 d β- 0.039 106Rh
மேற்கோள்கள்

ருத்தேனியம் அல்லது ருத்தீனியம் (ஆங்கிலம்: Ruthenium (IPA: /ruːˈθiːniəm/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ru ஆகும். இதன் அணுவெண் 44, மற்றும் இதன் அணுக்கருவில் 57 நொதுமிகள் உள்ளன. இத் தனிமம் பிளாட்டினம் நெடுங்குழுவைச் சேர்ந்த, அரிதில் கிடைக்கும், பிறழ்வரிசை மாழை ஆகும். இத் தனிமம் பிளாட்டினம் கிடைக்கும் கனிமங்களில் இருப்பதைக் காணலாம். இத் தனிமம் கலந்த மாழைக்க்லவைகள், உயர்மதிப்பு உள்ள தூவல்களின் (பேனாக்களின்) முனையில் பயன்படுத்தப்படுகின்றது. 1944ல் இருந்து செய்யப்பட்டு பெயர் பெற்ற பார்க்கர் 51 என்னும் 14-காரட் தங்கம் தூவல் முனைகளில் 96.2% ருத்தேனியம், 3.8% இரிடியம் உள்ளது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

டைட்டேனியத்துடன் 0.1% ருத்தேனியம் சேர்த்தால் அதன் அரிப்பு எதிர்ப்பு நூறுமடங்கு கூடுகின்றது.

வானூர்திகளில் பயனாகும் பீய்ச்சுந்துகளில் உள்ள சுழலித் தகடுகளில் பயன்படுத்தப்படும் உயர்-வெப்பநிலையில் தாக்குப்பிடிக்கும் படிகவடிவு கொண்ட மீசிறப்பு மாழைக்கலவைகளில் (superalloys) பயன்படுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்தேனியம்&oldid=2052016" இருந்து மீள்விக்கப்பட்டது