மதுராந்தகம் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுராந்தகம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில்  செய்யூர், மதுராந்தகம் போன்ற வட்டங்கள் அடங்கியுள்ளன.

மேற்பார்வை[தொகு]