உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாங் லுப்பார் (P201)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Batang Lupar (P201)
Federal Constituency in Sarawak
பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி
(P201 Batang Lupar)
மாவட்டம்சிமுஞ்சான் மாவட்டம் பூசா மாவட்டம் காபோங் மாவட்டம் செரி அமான் மாவட்டம்
வட்டாரம்சமரகான் பிரிவு பெத்தோங் பிரிவு செரி அமான் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை43,072 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கூச்சிங்; இலுண்டு
பரப்பளவு1,990 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்முகமது சபிசான் கெப்லி
(Mohamad Shafizan Kepli)
மக்கள் தொகை38,339 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batang Lupar; ஆங்கிலம்: Batang Lupar Federal Constituency; சீனம்: 巴当卢帕尔联邦选区) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவு; பெத்தோங் பிரிவு; செரி அமான் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; சிமுஞ்சான் மாவட்டம்; பூசா மாவட்டம்; காபோங் மாவட்டம்; செரி அமான் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P201) ஆகும்.[5]

பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

செரி அமான் பிரிவு

[தொகு]

செரி அமான் பிரிவு (Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[7]

1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.

பத்தாங் ஆய் தேசிய பூங்கா

[தொகு]

செரி அமான் பிரிவின் மொத்த பரப்பளவு 5,466.7 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 111,400. இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும். இவர்களில் சீனர் மக்கள் தான் பெரும்பான்மையில் உள்ளனர்.

செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மாலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசிய பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.

பத்தாங் லுப்பார் மக்களவைத் தொகுதி

[தொகு]




பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  சீனர் (2.5%)
  இதர இனத்தவர் (0.2%)





பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.05%)
  பெண் (49.95%)

பத்தாங் லுப்பார் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.38%)
  21-29 (20.46%)
  30-39 (21.76%)
  40-49 (16.54%)
  50-59 (16.58%)
  60-69 (10.83%)
  70-79 (5.4%)
  80-89 (1.56%)
  + 90 (0.5%)
பத்தாங் லுப்பார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பத்தாங் லுப்பார் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9]
3-ஆவது மக்களவை P128 1971-1974 எட்வின் தங்குன்
(Edwin Tangkun)
சரவாக் தேசிய கட்சி (SNAP)
4-ஆவது மக்களவை P138 1974-1978
5-ஆவது மக்களவை 1978-1982 பாரிசான் நேசனல்
(சரவாக் தேசிய கட்சி) (SNAP)
6-ஆவது மக்களவை 1982-1986 சுயேச்சை
7-ஆவது மக்களவை P161 1986-1990 டேனியல் தாஜம் மிரி
(Daniel Tajem Miri)
பாரிசான் நேசனல்
(சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS)
8-ஆவது மக்களவை P162 1990-1995 வான் சுனைடி துங்கு ஜாபார்
(Wan Junaidi Tuanku Jaafar)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
9-ஆவது மக்களவை P174 1995-1999
10-ஆவது மக்களவை P175 1999-2004
11-ஆவது மக்களவை P201 2004-2008 ரொகானி அப்துல் கரீம்
(Rohani Abdul Karim)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018
2018–2022 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் முகமட் சபிசான் கெப்லி
(Mohamad Shafizan Kepli)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
முகமது சபிசான் கெப்லி
(Mohamad Shafizan Kepli)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)19,62771.2271.22 Increase
அம்டான் சனி
(Hamdan Sani)
பெரிக்காத்தான் நேசனல் (PN)5,16418.7418.74 Increase
வெல் மெக்சுவல் ரொசிஸ்
(Well Maxwel Rojis)
பாக்காத்தான் அரப்பான் (PH)2,76810.040.02 Increase
மொத்தம்27,559100.00
செல்லுபடியான வாக்குகள்27,55998.01
செல்லாத/வெற்று வாக்குகள்5591.99
மொத்த வாக்குகள்28,118100.00
பதிவான வாக்குகள்43,07265.283.83
Majority14,46352.481.48 Increase
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Sri Aman Division, formerly known as Simanggang or Second Division, was established on 1 June 1873". web.archive.org. 19 October 2006. Archived from the original on 19 October 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]