உள்ளடக்கத்துக்குச் செல்

காகாசான் ராக்யாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகாசான் ராக்யாட்
Gagasan Rakyat
People's Might
தொடக்கம்1990
கலைப்பு1996
முன்னர்மலாயா மக்கள் சோசலிச முன்னணி
(Malayan Peoples' Socialist Front}
பின்னர்மாற்று முன்னணி
(Barisan Alternatif)
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
கொள்கைசீர்த்திருத்தம்

காகாசான் ராக்யாட் (ஆங்கிலம்: People's Might; மலாய்: Gagasan Rakyat) என்பது மலேசியாவின் அரசியல் கூட்டணிகளில் ஒன்றாகும். தற்போது இது ஒரு செயலிழந்த அரசியல் கூட்டணியாகும். 1990-ஆம் ஆண்டில் துங்கு ரசாலி அம்சா (Tengku Razaleigh Hamzah) என்பவரால் நிறுவப்பட்டது.[1]

4 பிப்ரவரி 1988-இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் அம்னோ கட்சி ஒரு சட்டபூர்வமற்ற கட்சி என அறிவிக்கப்பட்டதும் ஒரு மாற்றுக் கூட்டணியாக காகாசான் ராக்யாட் தோற்றுவிக்கப்பட்டது.

1996-ஆம் ஆண்டில், காகாசான் ராக்யாட் கூட்டணியில் உறுப்பியம் பெற்றிருந்த கட்சிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களினால் இந்தக் கூட்டணி கலைக்கப்பட்டது.[2]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wong Chin Huat (17 August 2007). "Splits in Umno and Opposition unity". The Sun. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021 – via Malaysian Bar.
  2. "DAP CEC decides that the party withdraws from Gagasan Rakyat " Pursuit of a Malaysian Dream".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகாசான்_ராக்யாட்&oldid=4008220" இலிருந்து மீள்விக்கப்பட்டது