உள்ளடக்கத்துக்குச் செல்

சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி
Sabah People's Unity Party
Parti Perpaduan Rakyat Sabah
சுருக்கக்குறிPPRS
தலைவர்Arshad Mualap
நிறுவனர்அர்சாட் முவலாப்
(Arshad Mualap)
தொடக்கம்2017
கொள்கைசபா பிராந்தியவாதம்
சமூக பழமைவாதம்
தேசியக் கூட்டணிஐக்கிய சபா கூட்டணி
(United Sabah Alliance) (USA) (2017–2018)
நிறங்கள்     மஞ்சள், சிவப்பு, நீலம், வெள்ளை
மலேசிய மேலவை:
0 / 70
மலேசிய மக்களவை:
0 / 26
சபா மாநில சட்டமன்றம்:
0 / 79

சபா தாயக ஒற்றுமை கட்சி (ஆங்கிலம்: Sabah People's Unity Party; மலாய்: Parti Perpaduan Rakyat Sabah) (PPRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். முகமட் அர்சாட் அப்துல் முவலாப் (Mohd Arshad Abdul Mualap) என்பவரால் 2017-ஆம் ஆண்டில் சபா தேசியவாத அடிப்படையில் நிறுவப்பட்ட ஓர் எதிர்க் கட்சியாகும். முகமட் அர்சாட் அப்துல் முவலாப் என்பவர் அதிகம் அறியப்படாத முன்னாள் ஆசிரியர்; தொழிலதிபர்; அரசியல்வாதி ஆகும்.[1][2]

இந்தக் கட்சி ஐக்கிய சபா கூட்டணி' (United Sabah Alliance) அமைப்பில் உள்ள கட்சிகளில் ஒன்றாகும்.[3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தேர்தல் பெற்ற இடங்கள் இடங்கள் மொத்த வாக்குகள் % முடிவு உறுப்பினர்
மலேசியப் பொதுத் தேர்தல் 2018
0 / 222
3 2,016 0.02% 0 இடம்; மக்களவையில் இடம் இல்லை அர்சாட் முவலாப்
(Arshad Mualap)
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
0 / 222
1 541 0.00% 0 இடம்; மக்களவையில் இடம் இல்லை அர்சாட் முவலாப்
(Arshad Mualap)

மாநிலத் தேர்தல்

[தொகு]
மாநிலத் தேர்தல் மாநில சட்டமன்றம்
சபா வென்றது / போட்டியிட்டது
2/3 பெரும்பான்மை
2 / 3
2 / 3
2018 சபா மாநிலத் தேர்தல்
0 / 60
0 / 9
2020 சபா மாநிலத் தேர்தல்
0 / 73
0 / 24

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parti Perpaduan Rakyat Sabah (PPRS)". Library of Congress, Washington.
  2. Muguntan Vanar (17 February 2017). "New opposition party PPRS the latest to join Sabah fray". The Star (Malaysia). பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.
  3. Julia Chan (16 February 2017). "Sabah gets another political contender". Malay Mail. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]