உள்ளடக்கத்துக்குச் செல்

சரிக்கே மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிக்கே (P208)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Sarikei (P208)
Federal Constituency in Sarawak
சரிக்கே மக்களவைத் தொகுதி
(P208 Sarikei)
மாவட்டம்சரிக்கே மாவட்டம்; மெராடோங் மாவட்டம்
வட்டாரம்சரிக்கே பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை55,018 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசரிக்கே மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்சரிக்கே
பரப்பளவு712 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்உவாங் தியோங் சி
(Huang Tiong Sii)
மக்கள் தொகை43,119 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சரிக்கே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sarikei; ஆங்கிலம்: Sarikei Federal Constituency; சீனம்: 泗里街联邦选区) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில்; சரிக்கே மாவட்டம், மெராடோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P208) ஆகும்.[5]

சரிக்கே மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து சரிக்கே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சரிக்கே பிரிவு

[தொகு]

சரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.

1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.

சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.

சரிக்கே மக்களவைத் தொகுதி

[தொகு]




சரிக்கே தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  சீனர் (60.7%)
  இதர இனத்தவர் (0.5%)





சரிக்கே தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.27%)
  பெண் (49.73%)

சரிக்கே தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (5.54%)
  21-29 (19.36%)
  30-39 (20.29%)
  40-49 (17.55%)
  50-59 (16.06%)
  60-69 (12.2%)
  70-79 (6.15%)
  80-89 (2.17%)
  + 90 (0.67%)
சரிக்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள்உறுப்பினர்கட்சி
சரிக்கே தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9]
3-ஆவது மக்களவை P1321971-1973சென் கோமிங்
(Chen Ko Ming)
சரவாக் சீனர் சங்கம்
1973-1974பாரிசான் நேசனல்
(சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)
4-ஆவது மக்களவை P1421974-1978சியேங் தியோங் காய்
(Chieng Tiong Kai)
5-ஆவது மக்களவை1978-1982
6-ஆவது மக்களவை1982-1986லா இயேங் டிங்
(Law Hieng Ding)
7-ஆவது மக்களவை P1661986-1990
8-ஆவது மக்களவை P1681990-1995
9-ஆவது மக்களவை P1801995-1999
10-ஆவது மக்களவை P1811999-2004
11-ஆவது மக்களவை P2072004-2008
12-ஆவது மக்களவை P2082008-2013திங் குவோங் கிங்
(Ding Kuong Hiing)
13-ஆவது மக்களவை2013-2018வோங் லிங் பியூ
(Wong Ling Biu)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது மக்களவை2018-2022பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்உவாங் தியோங் சி
(Huang Tiong Sii)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
உவாங் தியோங் சி
(Huang Tiong Sii)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)20,08055.0755.07 Increase
ரோட்ரிக் வோங் சியூ லீட்
(Roderick Wong Siew Lead)
ஜனநாயக செயல் கட்சி (DAP)16,38344.938.64 ▼
மொத்தம்36,463100.00–
செல்லுபடியான வாக்குகள்36,46398.48
செல்லாத/வெற்று வாக்குகள்5621.52
மொத்த வாக்குகள்37,025100.00
பதிவான வாக்குகள்55,01867.3010.79 ▼
Majority3,69710.141.71 Increase
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. Retrieved 2020-01-29.
  3. ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
  4. ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. Retrieved 2023-09-24.
  5. ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Retrieved 2020-01-29.
  6. ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. Retrieved 1 அக்டோபர் 2024.
  7. ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). Retrieved 22 August 2024.
  8. ↑ Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online இம் மூலத்தில் இருந்து 2016-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604045153/http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm.
  9. ↑ "www.parlimen.gov.my" (PDF). Retrieved 2016-05-05.
  10. ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). Retrieved 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]