பதககாரா அருவி

ஆள்கூறுகள்: 21°36′31″N 85°33′21″E / 21.608739°N 85.555740°E / 21.608739; 85.555740
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதககாரா அருவி
Badaghagara Waterfall
ବଡ଼ଘାଗରା ଜଳପ୍ରପାତ
பதககாரா அருவி, கேந்துசர்
Lua error in Module:Location_map at line 411: Malformed coordinates value.
Map
அமைவிடம்கேந்துசர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறுவார்ப்புரு:Coor
மொத்த உயரம்60 மீட்டர்கள் (200 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிமச்ச கண்டனா

பதககாரா அருவி (Badaghagara Waterfall) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் மாவட்டத்தின் உள்ள ஒரு அருவி ஆகும்.

அமைவிடம்[தொகு]

பதககாரா அருவி கேந்துசர் மாவட்டத்தின்தலைமையகத்திலிருந்து (கேந்துசர்) 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வற்றாத நீர் ஆதாரமாக இருப்பதால், கீழ்புறத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இது சனாகாகரா அருவியின் கீழ் நீரோட்டத்தில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அருவி[தொகு]

இது ஒரு வற்றாத அருவி ஆகும். மச்சா கந்தனா, ஒரு சிறிய ஆறு. இது 60 மீட்டர்கள் (200 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

{

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதககாரா_அருவி&oldid=3788107" இலிருந்து மீள்விக்கப்பட்டது