கேந்துசர்

ஆள்கூறுகள்: 21°38′N 85°35′E / 21.63°N 85.58°E / 21.63; 85.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேந்துசர்
நகரம்
கேந்துசர் is located in ஒடிசா
கேந்துசர்
கேந்துசர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் நகரத்தின் அமைவிடம்
கேந்துசர் is located in இந்தியா
கேந்துசர்
கேந்துசர்
கேந்துசர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°38′N 85°35′E / 21.63°N 85.58°E / 21.63; 85.58
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கேந்துசர்
பரப்பளவு
 • மொத்தம்96.4 km2 (37.2 sq mi)
ஏற்றம்596 m (1,955 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்60,590
 • அடர்த்தி2,295/km2 (5,940/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்758001, 758002, 758013
வாகனப் பதிவுOD-09
இணையதளம்kendujhar.nic.in

கேந்துசர் (Kendujhar), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் கேந்துசர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரமான புவனேஸ்வருக்கு வடமேற்கே 224.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் கியோஞ்சர் சமஸ்தானத்தின் தலைநகராக கேந்துசர் நகரம் விளங்கியது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 13,627 வீடுகளும் கொண்ட கேந்துசர் நகரத்தின் மக்கள் தொகை 60,590 ஆகும். அதில் ஆண்கள் 31,481 மற்றும் பெண்கள் 29,109 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.63% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.95%, இசுலாமியர் 3.90%, சீக்கியர்கள் 0.14%, கிறித்தவர்கள் 0.38% மற்றும் பிறர் 0.64% ஆகவுள்ளனர்.[1]

படக்காட்சிகள்[தொகு]

Some images of keonjhar.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கேந்துசர் (1981–2010, extremes 1957–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.5
(94.1)
40.4
(104.7)
41.9
(107.4)
44.9
(112.8)
47.4
(117.3)
44.5
(112.1)
37.1
(98.8)
37.2
(99)
38.9
(102)
37.4
(99.3)
33.4
(92.1)
30.9
(87.6)
47.4
(117.3)
உயர் சராசரி °C (°F) 26.1
(79)
29.0
(84.2)
33.4
(92.1)
37.1
(98.8)
37.1
(98.8)
33.4
(92.1)
30.2
(86.4)
29.8
(85.6)
30.3
(86.5)
30.0
(86)
28.0
(82.4)
26.0
(78.8)
30.9
(87.6)
தாழ் சராசரி °C (°F) 11.8
(53.2)
14.7
(58.5)
18.7
(65.7)
22.3
(72.1)
23.8
(74.8)
24.1
(75.4)
23.5
(74.3)
23.3
(73.9)
22.5
(72.5)
20.0
(68)
15.6
(60.1)
12.0
(53.6)
19.4
(66.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 3.0
(37.4)
2.7
(36.9)
8.7
(47.7)
10.4
(50.7)
14.7
(58.5)
12.2
(54)
13.2
(55.8)
15.6
(60.1)
10.2
(50.4)
7.2
(45)
7.9
(46.2)
2.2
(36)
2.2
(36)
மழைப்பொழிவுmm (inches) 16.3
(0.642)
27.3
(1.075)
29.3
(1.154)
46.7
(1.839)
104.9
(4.13)
247.5
(9.744)
275.0
(10.827)
301.9
(11.886)
212.2
(8.354)
96.6
(3.803)
28.5
(1.122)
3.4
(0.134)
1,389.5
(54.705)
ஈரப்பதம் 52 46 39 36 49 70 81 84 84 75 64 56 61
சராசரி மழை நாட்கள் 1.3 1.8 2.3 3.5 6.1 11.5 14.9 15.2 12.1 5.2 1.5 0.4 75.9
ஆதாரம்: India Meteorological Department[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kendujhar Population Census 2011
  2. "Station: Keonjhargarh Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 405–406. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  3. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M164. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்துசர்&oldid=3539017" இலிருந்து மீள்விக்கப்பட்டது