கோலார் பீடபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோலார் பீடபூமி[தொகு]

கர்நாடகா மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்த மைசூரில் கோலார் பீடபூமி அமைந்துள்ளது. புகழ்பெற்ற கோலார் தங்கப் பகுதிகள் இந்த பீடபூமியின் ஒரு பகுதியாகும் .

அறிமுகம்[தொகு]

இது அடிப்படையில் ஒரு உலர்ந்த மண்டலம் ஆகும்.ஆதலால் செம்மறி ஆடுகளின் மேய்ச்சலுக்கு உகந்த புல்வெளி பகுதியாக மட்டும் இது இருக்கின்றது . இது பட்டு மற்றும் பாலுக்கும் மிகவும் பிரபலமானது. இங்குள்ள கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கும் பல விவசாய மக்களின் பட்டு உற்பத்திற்கும் இந்த இடம் சிறந்து விளங்குகிறது .வருடாந்திர மழைப்பொழிவானது ஆந்திரா மற்றும் வடக்கு ஆர்க்காட் பிராந்தியத்தில் ராயல்சீமாவைப் போலவே உள்ளது. இருப்பினும், தெற்கு கோலார் மாவட்டப் பகுதியில் காலநிலை மேற்கு பெங்களூருவைப் போலவே உள்ளது. கோலார் பீடபூமி பல பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளதால், கால்வாய் மூலம் ஒரு ஏரியிலிருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.

உற்பத்திப் பொருள்கள்[தொகு]

இப்பகுதியில் கம்பளிப் போர்வைகள், தோல் பொருள்கள், கைத்தறிப் பட்டு, பென்சில்கள் மற்றும் சொரசொரப்பான பருத்தித் துணிகள் தயாரிக்கப்படுகின்றன.

வார்ப்புரு:Https://en.wikipedia.org/wiki/Template:Plateaus of India

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_பீடபூமி&oldid=2388895" இருந்து மீள்விக்கப்பட்டது