கொல்லேறு ஏரி
Jump to navigation
Jump to search
கொல்லேறு ஏரி కొల్లేరు సరస్సు Kolleru Lake | |
---|---|
அமைவிடம் | ஆந்திரப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 16°39′N 81°13′E / 16.650°N 81.217°Eஆள்கூறுகள்: 16°39′N 81°13′E / 16.650°N 81.217°E |
முதன்மை வரத்து | ரமிலேறு, தம்மிலேறு, புடமேறு, போலராஜ் வடிகால் |
முதன்மை வெளிப்போக்கு | உப்புடேறு |
வடிநில நாடுகள் | ![]() |
Surface area | 90,100 எக்டேர்கள் (222,600 ஏக்கர்கள்) [1] |
Islands | கொல்லேடிகொட்டா (கொல்லேறு ஏரியின் இதயம்), குடிவகலங்கா |
Settlements | ஏலூரு |
Invalid designation | |
தெரியப்பட்டது | 2002, ஆகத்து 19 |
கொல்லேறு ஏரி (Kolleru Lake, தெலுங்கு: కొల్లేరు సరస్సు), இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள, மேற்கு கோதாவரி மாவட்ட தலைநகரான ஏலூரு நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றின் படுகையின் இடையே அமைந்துள்ள கொல்லேறு ஏரி, இந்தியாவின் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும்.[2]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Ramsar Convention Ramsar Convention of Kolleru Lake www.ramsar.org
- ↑ "East Flowing Rivers between Godavari and Krishna.pdf 1/1". www.india-wris.nrsc.gov.in (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-09-26.