சபரி (ஆறு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சபரி ஆறு கோதாவரியின் துணை ஆறுகளுள் ஒன்று. சத்தீசுகர் மாநிலத்தில் உருவாகும் இந்த ஆறு ஒடிசா, ஆந்திர மாநில எல்லையைக் கடந்து கோதாவரியுடன் கலக்கிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 17°34′N 81°15′E / 17.567°N 81.250°E / 17.567; 81.250

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரி_(ஆறு)&oldid=2135480" இருந்து மீள்விக்கப்பட்டது