நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2024
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2024 | |||||
இலங்கை | நியூசிலாந்து | ||||
காலம் | 18 செப்டம்பர் – நவம்பர் 2024 | ||||
தலைவர்கள் | தனஞ்சய டி சில்வா (தேர்வு) | டிம் சௌத்தி (தேர்வு) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | கமிந்து மெண்டிஸ் (309) | இரச்சின் இரவீந்திரா (153) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிரபாத் ஜெயசூரிய (18) | வில்லியம் ஓ'ரோர்க் (8) அஜாசு பட்டேல் (8) | |||
தொடர் நாயகன் | பிரபாத் ஜெயசூரிய (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குசல் மெண்டிசு (217) | உவில் யங் (130) | |||
அதிக வீழ்த்தல்கள் | மகேசு தீக்சன (5) | மைக்கேல் பிரேசுவெல் (5) | |||
தொடர் நாயகன் | குசல் மெண்டிசு (இல) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | பத்தும் நிசங்க (71) | உவில் யங் (49) | |||
அதிக வீழ்த்தல்கள் | வனிந்து அசரங்க (6) | கிளென் பிலிப்சு (4) சாக் போல்க்சு (4) | |||
தொடர் நாயகன் | வனிந்து அசரங்க (இல) |
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2024 செப்டம்பரிலும் பின்னர் 2024 நவம்பரிலும் இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் விளையாடியது.[1][2] இச்சுற்றில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[3] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5] 2023 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இச்சுற்றுப் போட்டிகளை உறுதிப்படுத்தியது.[6] நியூசிலாந்து கடைசியாக 2019 இல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
முதலாவது தேர்வுப் போட்டியின் காலம் ஆறு நாட்கள் என (21 செப்டம்பர் அரசுத்தலைவர் தேர்தலுக்காக ஓய்வு நாளாக இருக்கும் என) இலங்கை துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.[7]
அணிகள்
[தொகு]இரண்டாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக, விஷ்வா பெர்னாண்டோ காயமடைந்ததால் நிசான் பீரிசு இலங்கை அணியில் விளையாடினார்.[10]
தேர்வுத் தொடர்
[தொகு]1-ஆம் தேர்வு
[தொகு]18–23 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
340 (90.5 நிறைவுகள்)
டொம் லேத்தம் 70 (111) பிரபாத் ஜெயசூரிய 4/136 (40 நிறைவுகள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 21 செப்டம்பர் அரசுத்தலைவர் தேர்தலுக்காக ஓய்வு நாள்.[7]
- உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, நியூசிலாந்து 0.
2-ஆவது தேர்வு
[தொகு]26–30 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- கமிந்து மெண்டிஸ் (இல) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[11][12]
- நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வு ஐவீழ்த்தலைப் பெற்றார்.[13]
- உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, நியூசிலாந்து 0.
இ20ப தொடர்
[தொகு]1-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மிட்செல் ஹே (நியூ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- குசல் பெரேரா இ20ப போட்டிகளில் இலங்கைக்கு அதிக ஓட்டங்களை எடுத்து திலகரத்தின தில்சானின் சாதனையை முறியடித்தார்.[14]
2-ஆவது இ20ப
[தொகு]எ
|
||
உவில் யங் 30 (32)
வனிந்து அசரங்க 4/17 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லொக்கி பெர்கசன் (நியூ) மூவிலக்கை எடுத்தார்.[15]
ஒநாப தொடர்
[தொகு]1-ஆவது ஒநாப
[தொகு]எ
|
||
குசல் மெண்டிசு 143 (128)
யாக்கோப் டஃபி 3/41 (8.2 நிறைவுகள்) |
உவில் யங் 48 (46)
தில்சான் மதுசங்க 3/39 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 49.2 ஓவர்களானபோது மழை காரணமாக இலங்கை அணி மேலும் விளையாட முடியவில்லை.
- மழை காரணமாக நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 27 நிறைவுகளுக்கு 221 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- மிட்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் சிம்பித் (நியூ) தமது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினர்.
2-ஆவது ஒநாப
[தொகு]எ
|
||
மார்க் சாப்மேன் 76 (81)
மகேசு தீக்சன 3/31 (9.1 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்ட இரண்டு அணிகளுக்கும்47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
- 2012 இற்குப் பின்னர் இலங்கை நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒநாப தொடர் வெற்றி இதுவாகும்.[16]
3-ஆவது ஒநாப
[தொகு]எ
|
||
உவில் யங் 56* (68)
மிகமது சிராசு 1/23 (5 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
- சமிந்து விக்கிரமசிங்க (இல), சாக் போல்க்சு (நியூ) இருவரும் தாது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Zealand Tour of Sri Lanka 2024". இலங்கை துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
- ↑ "Captain Southee may not play all upcoming subcontinent Tests". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original (PDF) on 26 திசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
- ↑ "New Zealand reveal strong squad for Afghanistan, Sri Lanka Tests". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
- ↑ "NZ pick William O'Rourke, Ben Sears for Afghanistan, Sri Lanka Tests". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
- ↑ "Men's 2024 Future Tours Program of Sri Lanka Cricket". இலங்கை துடுப்பாட்ட வாரியம். 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ 7.0 7.1 "Rest day returns as Sri Lanka announce schedule for New Zealand Test series". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
- ↑ "Batter makes comeback after one-year gap as Sri Lanka announce Test squad for New Zealand series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "Sears & O'Rourke set for Afghanistan & Sri Lanka Tests | Bracewell returns". New Zealand Cricket. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
- ↑ "Sri Lanka call up uncapped offspinner Nishan Peiris for second New Zealand Test". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
- ↑ "Kamindu Mendis becomes joint-third fastest to 1000 Test runs, goes level with Don Bradman". ஸ்போர்ட்ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.
- ↑ "Quickest since 1949! Kamindu Mendis equals legendary Don Bradman with new record". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
- ↑ "Peiris five-for puts Sri Lanka in sight of series sweep". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Kusal Perera breaks Tillakaratne Dilshan's all-time record as Sri Lanka beat New Zealand in 1st T20I". India TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 November 2024.
- ↑ "Lockie Ferguson snares hat-trick to join elite list of New Zealand bowlers". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 10 November 2024.
- ↑ "First time since 2012! Sri Lanka claim series win over New Zealand with nerve-wracking finish in 2nd ODI". India TV. பார்க்கப்பட்ட நாள் 17 November 2024.