உள்ளடக்கத்துக்குச் செல்

மாட் என்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட் ஹென்றி
Matt Henry
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மாத்தியூ ஜேம்சு ஹென்றி
பிறப்பு14 திசம்பர் 1991 (1991-12-14) (அகவை 32)
கிறைஸ்ட்சேர்ச், கான்டர்பரி, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 183)31 சனவரி 2014 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்21
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–2013கான்டர்பரி
2014–இன்றுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா.ப மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 9 20 43 35
ஓட்டங்கள் 21 420 239 138
மட்டையாட்ட சராசரி 21 20.00 14.93 15.33
100கள்/50கள் –/– 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 20* 51 37* 42
வீசிய பந்துகள் - 3,752 1,906 624
வீழ்த்தல்கள் 21 82 75 30
பந்துவீச்சு சராசரி 17.33 23.54 22.38 27.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 5 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0 - -
சிறந்த பந்துவீச்சு 5/30 5/18 6/45 4/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 8/– 9/– 12/–
மூலம்: ESPNcricinfo, மார்ச் 28 2015

மாத்தியூ ஜேம்சு என்றி (Matthew James Henry, பிறப்பு: 14 டிசம்பர் 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். வலக்கை விரைவு வீச்சு பந்துவீச்சாளரான இவர் நியூசிலாந்து ஏ அணியில் விளையாடியவர். தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2014 சனவரியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார்.[1] 2014 டிசம்பரில் முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியை நியூசிலாந்து அணிக்காக பாக்கித்தானுக்கு எதிராக அமீரகத்தில் விளையாடினார்.[2] 2015 உலகக்கிண்ண அணியின் 15 இறுதியாளர்களில் ஒருவராக ஆரம்பத்தில் சேர்க்கப்படாவிட்டாலும், பின்னர் ஆடம் மில்னி காயமடைந்ததை அடுத்து அணியில் சேர்க்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "India tour of New Zealand, 5th ODI: New Zealand v India at Wellington, Jan 31, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2014.
  2. "New Zealand tour of United Arab Emirates, 1st T20I: New Zealand v Pakistan at Dubai (DSC), Dec 4, 2014". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
  3. "Milne ruled out of New Zealand tilt". ESPNCricinfo. 26 March 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாட்_என்றி&oldid=3968827" இலிருந்து மீள்விக்கப்பட்டது