உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2024
இலங்கை
நியூசிலாந்து
காலம் 18 செப்டம்பர் – நவம்பர் 2024
தலைவர்கள் தனஞ்சய டி சில்வா (தேர்வு) டிம் சௌத்தி (தேர்வு)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கமிந்து மெண்டிஸ் (309) இரச்சின் இரவீந்திரா (153)
அதிக வீழ்த்தல்கள் பிரபாத் ஜெயசூரிய (18) வில்லியம் ஓ'ரோர்க் (8)
அஜாசு பட்டேல் (8)
தொடர் நாயகன் பிரபாத் ஜெயசூரிய (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2024 செப்டம்பரிலும் பின்னர் 2024 நவம்பரிலும் இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் விளையாடுகிறது.[1][2] இச்சுற்றில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[3] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5] 2023 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இச்சுற்றுப் போட்டிகளை உறுதிப்படுத்தியது.[6] நியூசிலாந்து கடைசியாக 2019 இல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

முதலாவது தேர்வுப் போட்டியின் காலம் ஆறு நாட்கள் என (21 செப்டம்பர் அரசுத்தலைவர் தேர்தலுக்காக ஓய்வு நாளாக இருக்கும் என) இலங்கை துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.[7]

அணிகள்

[தொகு]
 இலங்கை  நியூசிலாந்து
தேர்வு[8] ஒநாப இ20ப தேர்வு[9] ஒநாப இ20ப

இரண்டாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக, விஷ்வா பெர்னாண்டோ காயமடைந்ததால் நிசான் பீரிசு இலங்கை அணியில் விளையாடினார்.[10]

தேர்வுத் தொடர்

[தொகு]

1-ஆம் தேர்வு

[தொகு]
18–23 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம்
305 (91.5 நிறைவுகள்)
கமிந்து மெண்டிஸ் 114 (173)
வில்லியம் ஓ'ரோர்க் 5/55 (18.5 நிறைவுகள்)
340 (90.5 நிறைவுகள்)
டொம் லேத்தம் 70 (111)
பிரபாத் ஜெயசூரிய 4/136 (40 நிறைவுகள்)
309 (94.2 நிறைவுகள்)
திமுத் கருணாரத்ன 83 (127)
அஜாசு பட்டேல் 6/90 (30 நிறைவுகள்)
211 (71.4 நிறைவுகள்)
இரச்சின் இரவீந்திரா 92 (168)
பிரபாத் ஜெயசூரிய 5/68 (30.4 நிறைவுகள்)
இலங்கை 68 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: பிரபாத் ஜெயசூரிய (இல)

2-ஆவது தேர்வு

[தொகு]
26–30 செப்டம்பர் 2024
ஆட்டவிபரம்
602/5வி (163.4 நிறைவுகள்)
கமிந்து மெண்டிஸ் 182* (250)
கிளென் பிலிப்சு 3/141 (38 நிறைவுகள்)
88 (39.5 நிறைவுகள்)
மிட்செல் சான்ட்னர் 29 (51)
பிரபாத் ஜெயசூரிய 6/42 (18 நிறைவுகள்)
360 (81.4 நிறைவுகள்) (தொ/ஆ)
கிளென் பிலிப்சு 78 (99)
நிசான் பீரிசு 6/170 (33.4 நிறைவுகள்)
இலங்கை ஒரு இன்னிங்சு, 154 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: கமிந்து மெண்டிஸ் (இல)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • கமிந்து மெண்டிஸ் (இல) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[11][12]
  • நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வு ஐவீழ்த்தலைப் பெற்றார்.[13]
  • உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, நியூசிலாந்து 0.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Zealand Tour of Sri Lanka 2024". இலங்கை துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  2. "Captain Southee may not play all upcoming subcontinent Tests". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  3. "Men's Future Tours Programme" (PDF). பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original (PDF) on 26 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "New Zealand reveal strong squad for Afghanistan, Sri Lanka Tests". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  5. "NZ pick William O'Rourke, Ben Sears for Afghanistan, Sri Lanka Tests". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  6. "Men's 2024 Future Tours Program of Sri Lanka Cricket". இலங்கை துடுப்பாட்ட வாரியம். 29 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
  7. 7.0 7.1 "Rest day returns as Sri Lanka announce schedule for New Zealand Test series". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. பார்க்கப்பட்ட நாள் 23 August 2024.
  8. "Batter makes comeback after one-year gap as Sri Lanka announce Test squad for New Zealand series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  9. "Sears & O'Rourke set for Afghanistan & Sri Lanka Tests | Bracewell returns". New Zealand Cricket. பார்க்கப்பட்ட நாள் 12 August 2024.
  10. "Sri Lanka call up uncapped offspinner Nishan Peiris for second New Zealand Test". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 24 September 2024.
  11. "Kamindu Mendis becomes joint-third fastest to 1000 Test runs, goes level with Don Bradman". ஸ்போர்ட்ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 27 September 2024.
  12. "Quickest since 1949! Kamindu Mendis equals legendary Don Bradman with new record". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 28 September 2024.
  13. "Peiris five-for puts Sri Lanka in sight of series sweep". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]