உள்ளடக்கத்துக்குச் செல்

திருவெற்றியூர்

ஆள்கூறுகள்: 9°42′29″N 78°57′00″E / 9.708°N 78.950°E / 9.708; 78.950
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவெற்றியூர்
—  -  —
திருவெற்றியூர்
அமைவிடம்: திருவெற்றியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°42′29″N 78°57′00″E / 9.708°N 78.950°E / 9.708; 78.950
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவெற்றியூர் (ஆங்கிலம்:Thiruvetriyur) தமிழ்நாடு , ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம்[4] ஆகும்.

இவ்வூரின் சிறப்பு

[தொகு]

பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில் இங்கு உள்ளது. வெள்ளிக் கிழமை சிறப்பு பூசைகள் நடைபெறும். விஷ முறிவு திருக்குளம் கோயில் எதிரில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2012-04-15.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவெற்றியூர்&oldid=3558528" இலிருந்து மீள்விக்கப்பட்டது