தாம்பரம் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாம்பரம் வருவாய் கோட்டம் என்பது இந்தியவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்களில் ஒன்றாகும். இது ஆலந்தூர் வட்டம்,  சோளிங்கநல்லூர் வட்டம்தாம்பரம் வட்டம் போன்றவற்றை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]