டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

இந்தியாவின் ஆட்சிப் பகுதியான டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியில் ஆட்சிப் பொறுப்பாளர்கள் இரு ஆட்சிப்பகுதிகளையும் இணைத்து 30 மே 1987 முதல் கவனிக்கின்றனர்.

ஆட்சிப் பொறுப்பாளர்கள்[தொகு]

டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
வ.எண் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கோபால் சிங் 30 மே 1987 18 ஜூலை 1989
2 குர்ஷத் ஆலம் கான் 18 ஜூலை 1989 25 மார்ச் 1991
3 பானு பிரகாஷ் சிங் 25 மார்ச் 1991 16 மார்ச் 1992
4 கே.எஸ். பைத்வான் 16 மார்ச் 1992 28 மார்ச் 1994
5 ரமேஷ் சந்திரா 28 மார்ச் 1994 15 ஜூலை 1995
6 எஸ்.பி. அகர்வால் 15 ஜூலை 1995 26 ஜூன் 1998
7 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 26 ஜூன் 1998 23 பெப்ரவரி 1999
8 சனத் கவுல் 23 பெப்ரவரி 1999 23 ஏப்ரல் 1999
9 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 23 ஏப்ரல் 1999 19 ஜூலை 1999
10 ஒ.பி. கெல்கர் 19 ஜூலை 1999 2003
11 அருணை மாத்தூர் 2003 2006
12 ஆர்.கே வர்மா 2006 கடமையாற்றுபவர்

ஆதாரம்[தொகு]