தத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாத்ரா மற்றும் நகர் அவேலியும் மேற்கு இந்தியாவில் உள்ளது.

தத்ரா நகர் அவேலி (அ) தத்ரா மற்றும் நகர் அவேலி என்ற இரு பகுதிகளும், 1954 இல் இந்திய தேசியவாதிகளால் விடுவிக்கப்பட்டது; ஆனால் 1961 வரை ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. 1961-க்குப் பிறகே இந்திய ஒன்றியத்தில் இணைந்தது.

தாத்ரா மற்றும் நகர் அவேலியின், ஒன்றியப் பகுதியானது அருகிலுள்ள தமன் மற்றும் தியூவுடன் இணைக்கப்பட்டு, புதியதாக தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ என்னும் ஒன்றியப் பகுதியானது, சனவரி 26, 2020 அன்று உருவாக்கப்பட்டது. அதனால் தத்ரா நகர் அவேலியின் நிர்வாக அலுவலகம் ரத்து செய்யப்பட்டது.[1]

ஆட்சிப் பொறுப்பாளர்கள்[தொகு]

தத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்
வ.எண் ஆட்சிப் பொறுப்பாளர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 முட்ராஸ் 22 சூலை 1954 2 ஆகத்து 1954
2 விஸ்வநாத் லவந்தே 2 ஆகத்து 1954 12 டிசம்பர் 1954
3 அப்பாசாகேப் (ஆத்மரம் நர்சின்ங்) கர்மல்கர் 12 டிசம்பர் 1954 19..
4 டம்கூர் சிவசங்கர் 1962 2 செப்டம்பர் 1963
5 எம். ஆர். சச்தேவ் 2 செப்டம்பர் 1963 8 டிசம்பர் 1964
6 அரி சர்மா 12 டிசம்பர் 1964 24 பிப்ரவரி 1965
7 காசிநாத் ரகுநாத் டாம்லே 24 பிப்ரவரி 1965 18 ஏப்ரல் 1967
8 நகூல் சென் 18 ஏப்ரல் 1967 16 நவம்பர் 1972
9 எஸ். கே. பானர்ஜி 16 நவம்பர் 1972 16 நவம்பர் 1977
10 பிரதாப் சிங் கில் 16 நவம்பர் 1977 31 மார்ச் 1981
11 ஜக்மோகன் 31 மார்ச் 1981 30 ஆகத்து 1982
12 இட்ரிஸ் அசன் லத்தீப்(தற்காலிகம்) 30 ஆகத்து 1982 24 பிப்ரவரி 1983
13 கெருசாப் டெக்மிசாப் சத்தரவாலா 24 பிப்ரவரி 1983 4 சூலை 1984
14 இட்ரிஸ் அசன் லத்தீப்(தற்காலிகம்) 4 சூலை 1984 24 செப்டம்பர் 1984
15 கோபால் சிங் 24 செப்டம்பர் 1984 18 சூலை 1989
16 குர்ஷத் ஆலம் கான் 18 சூலை 1989 25 மார்ச் 1991
17 பானு பிரகாஷ் சிங் 25 மார்ச்1991 16 மார்ச் 1992
18 கே. எஸ். பைத்வான் 16 மார்ச் 1992 28 மார்ச் 1994
19 ரமேஷ் சந்திரா 28 மார்ச் 1994 15 சூலை 1995
20 எஸ். பி. அகர்வால் 15 சூலை 1995 26 சூன் 1998
21 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 26 சூன் 1998 23 பெப்ரவரி 1999
22 சனத் கவுல் 23 பிப்ரவரி 1999 23 ஏப்ரல் 1999
23 ரமேஷ் நெகி (தற்காலிகம்) 23 ஏப்ரல் 1999 19 சூலை 1999
24 ஒ. பி. கெல்கர் 19 சூலை 1999 2003
25 அருண் மாத்தூர் 2003 2006
26 ஆர். கே. வர்மா 2006 2009
27 இ. ஆ. ப]] 2009 2011
28 பி. எஸ். பல்லா 28 ஆகத்து 2012 18 ஆகத்து 2014
29 ஆஷிஷ் குந்த்ரா 18 ஆகத்து 2012 13 மார்ச் 2016
30 விக்ரம் தேவ் தத் 14 மார்ச் 2016 3 அக்டோபர் 2016
31 மதுப் வியாஸ் 4 அக்டோபர் 2016 29 டிசம்பர் 2016
32 பிரபுல் கோடா படேல் 30 டிசம்பர் 2016 26 சனவரி 2020

மேலும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]