சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மிகவும் அபாயகரமான பொருட்களின் பட்டியல்
Appearance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் மிகவும் அபாயகரமான பொருட்களின் பட்டியலினை ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) வெளியிடுகிறது[1][2]
இப்பட்டியலில் உள்ள சேர்மங்களில் சில:
- அக்ரைலோயில் குளோரைடு
- அசிட்டோன் சயனோயைதரின்
- அசின்பாசு-எத்தில்
- அமோனியா
- அல்லைல் ஆல்ககால்
- அல்லைலமீன்
- அலுமினியம் பாசுபைடு
- அனிலின்
- ஆக்சிடைசல்போடோன்
- ஆண்டிமனி பென்டாபுளோரைடு
- ஆர்சனிக் ஐந்தாக்சைடு
- ஆர்சனிக் முக்குளோரைடு
- ஆர்சனிக் மூவாக்சைடு
- ஆர்த்தோ கிரெசால்
- எண்டோசல்ஃபான்
- ஐசோபென்சான்
- ஐதரசன் சயனைடு
- ஐதரசன் சல்பைடு
- ஐதரசன் புளோரைடு
- ஐதரசன் பேரொட்சைடு (conc > 52%)
- ஐதரசீன்
- கந்தக டிரையாக்சைடு
- கந்தக டைஆக்சைடு
- கரிமசிலிக்கன் சேர்மங்கள்
- கரிமசிலிக்கன் சேர்மங்கள்
- காட்மியம் ஆக்சைடு
- காட்மியம் சிடீயரேட்டு
- கார்பன் டைசல்பைடு
- கால்சியம் ஆர்சனேட்டு
- குளோர்டேன்
- குளோர்பிசான்
- குளோரின்
- குளோரோஃபார்ம்
- குளோரோக்சுரோன்
- குளோரோயெத்தில் குளோரோபார்மேட்டு
- சயனூரிக் புளோரைடு
- சல்பர் மஸ்டர்ட்
- சல்பூரிக் அமிலம்
- செரின் (இரசாயன ஆயுதம் )
- சோடியம் ஆர்செனேட்டு
- சோடியம் சயனைடு
- சோடியம் செலீனைட்டு
- டைநைட்ரோ-ஆர்த்தோ-கிரெசால்
- டையெத்தில் குளோரோபாசுபேட்டு
- தாலசு மேலோனேட்டு
- தாலியம்(I) கார்பனேட்டு
- தெலூரியம் அறுபுளோரைடு
- தைட்டானியம் டெட்ராகுளோரைடு
- நான்கெத்தில்வெள்ளீயம்
- நிக்கல் டெட்ராகார்பனைல்
- நிக்காட்டீன்
- நிக்காட்டீன்
- நைட்ரிக் ஆக்சைடு
- நைதரசனீரொட்சைடு
- பாசுபரசு முக்குளோரைடு
- பாசுபரசு
- பாதரச(II) ஆக்சைடு
- பார்மால்டிகைடு
- பாரிசு பச்சை
- பாஸ்பீன்
- பியூரான்
- பீனால்
- புரோப்பலீனிமைன்
- புரோப்பியோநைட்ரைல்
- புரோமின்
- புளுட்டோனியம்
- புளோரின்
- புளோரோவசிட்டைல் குளோரைடு
- பென்சல்போதயோன்
- பென்சால் குளோரைடு
- பென்சைல் குளோரைடு
- பென்சைல் சயனைடு
- பென்சோடிரைகுளோரைடு
- பைசைக்ளோ(2.2.1)எப்டேன்-2-கார்போநைட்ரைல்
- பொட்டாசியம் அர்கென்டோசயனைடு
- பொட்டாசியம் சயனைடு
- போரான் முக்குளோரைடு
- மலோனோநைட்ரைல்
- மீத்தைல் ஐசோசயனேட்டு
- முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு
- முப்பீனைல்வெள்ளீய அசிட்டேட்டு
- முப்பீனைல்வெள்ளீய குளோரைடு
- மும்மெத்தில்வெள்ளீயக் குளோரைடு
- மூவீத்தாக்சிசிலேன்
- மெத்தக்ரைலோயில் குளோரைடு
- மெத்தாக்சியெத்தில்மெர்குரிக் அசிட்டேட்டு
- மெத்தில் குளோரோபார்மேட்டு
- மெத்தில் தயோசயனேட்டு
- ரைசின்
- லின்டேன்
- வார்ஃபரின்
- வெண்கந்தகம்
- (2-குளோரோபீனைல்)தயோயூரியா
- 2,4,6-மும்மெத்திலனிலின்
- 2-குளோரோயீத்தேன்சல்போனைல் குளோரைடு
- 2-புளோரோயெத்தனால்
- 3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேன்
- 3-குளோரோபுரோப்பியோநைட்ரைல்
- 3-குளோரோபுரோப்பைல் ஆக்டைல் சல்பாக்சைடு
- 4-அமினோபிரிடின்
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (PDF) (July 1, 2008 ed.), Government Printing Office, archived from the original (PDF) on 2012-02-25, பார்க்கப்பட்ட நாள் March 8, 2009