உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிசு பச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிசு பச்சை
இனங்காட்டிகள்
12002-03-8
UN number 1585
பண்புகள்
Cu(C2H3O2)2·3Cu(AsO2)2
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் CAMEO MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Paris green
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #50C878
RGBB (r, g, b) (80, 200, 120)
HSV (h, s, v) (140°, 60%, 78%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source [Unsourced]
B: Normalized to [0–255] (byte)

பாரிசு பச்சை என்பது காப்பர் (II) அசிட்டோ ஆர்சினைட் எனும் வேதியியல் பெயர் கொண்ட பச்சை நிறங்கொண்ட எலிக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி நஞ்சாகும். இப்பெயர் மேற்குறிப்பிட்ட வேதிப்பொருளைக் குறிக்க மட்டுமன்றி அதன் நிறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்[தொகு]

பாரிசு பச்சை நீலம்-பச்சை நிறமுள்ள திடப்பொருள். இது கொடுமையான நச்சுத் தன்மை உடையது.

தயாரிப்பு[தொகு]

தாமிர (II) அசிட்டேட்டை ஆர்செனிக் ட்ரை ஆக்சைடு மற்றும் நீர் உடன் வினைப்படுத்த பாரிசு பச்சை கிடைக்கும்.

பயன்கள்[தொகு]

பாரிசு நகரப் பாதாளச் சாக்கடைகளில் எலிகளைக் கொல்ல இது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதால் பாரிசு பச்சை எனும் பெயர் பெற்றது. இத்தாலியில் கொசுக்களைக் கொள்ள இது விமானங்களிலிருந்து தூவப்பட்டது. மேலும் பளிச்சிடும் பச்சை நிறத்திற்காக இது நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றைக் கருமையாக்கக் கூடியது. வான வேடிக்கைகளில் பச்சை நிறம் தரவும் இது பயன்படுத்தப்படுகிறது.

தடை[தொகு]

இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டதாகையால் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

  Shades of green  
Asparagus Bright green Camouflage green Celadon Chartreuse Emerald பெரணி பச்சை Gray-asparagus பச்சை Green-yellow Jade அடர்வனப் பச்சை
                       
Lime Moss green Myrtle Olive Olive drab Pear Pine green Sea green Spring green Tea green Forest green Chartreuse yellow
                       
Harlequin Office green Lime pulp Hunter green Kelly green Shamrock green Islamic green Lime green Persian green British racing green Spring bud Army green
                       
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசு_பச்சை&oldid=3816588" இலிருந்து மீள்விக்கப்பட்டது