அசின்பாசு-எத்தில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசின்பாசு-எத்தில்
Skeletal formula of azinphos-ethyl
Ball-and-stick model of the azinphos-ethyl molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-(டையீத்தாக்சிபாசுபீனோதயோல்சல்போனைல்மெத்தில்)-1,2,3-பென்சோடிரையசின்-4-ஒன்
வேறு பெயர்கள்
கசாதயோன்; எத்தில் அசின்பாசு
இனங்காட்டிகள்
2642-71-9 N
ChEBI CHEBI:38587 Yes check.svgY
ChemSpider 16576 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C18644 Yes check.svgY
பப்கெம் 17531
வே.ந.வி.ப எண் TD8400000
பண்புகள்
C12H16N3O3PS2
வாய்ப்பாட்டு எடை 345.37 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
உருகுநிலை
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
17.5 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அசின்பாசு-எத்தில் (Azinphos-ethyl) என்பது C12H16N3O3PS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு பல்வீரிய கரிமபாசுபேட்டு பூச்சிக் கொல்லியாகும். அசினோபாசு-எத்தில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இதன் உருகுநிலை 53 பாகை செல்சியசு ஆகும்[1].

பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் இது மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாக கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதை 1பி என்ற உயர் நச்சு வகைப்பாட்டில் வகைப்படுத்தியுள்ளது [2]. அமெரிக்காவிலும் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவல் அறியும் சட்டத்தின் (42.யு,எசு,சி.11002) பிரிவு 302 இன் படி இதை மிகவும் ஆபத்தான ஒரு நச்சுப்பொருள் என வகைப்படுத்தியுள்ளார்கள். எனவே அங்கு இதை உற்பத்தி செய்தல் சேமித்தல், பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்றன [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசின்பாசு-எத்தில்&oldid=2919295" இருந்து மீள்விக்கப்பட்டது