3-குளோரோபுரோப்பியோநைட்ரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-குளோரோபுரோப்பியோநைட்ரைல்
3-Chloropropionitrile.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-குளோரோபுரோப்பியோநைட்ரைல்
வேறு பெயர்கள்
1-குளோரோ-2-சயனோயீத்தேன்; β- குளோரோபுரோப்பியோநைட்ரைல்
இனங்காட்டிகள்
ChemSpider 10498
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10963
பண்புகள்
C3H4ClN
வாய்ப்பாட்டு எடை 89.52 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-குளோரோபுரோப்பியோநைட்ரைல் (3-Chloropropionitrile) என்பது C3H4ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மருந்து வகைப்பொருள்கள் மற்றும் பலபடிகள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Propionitrile, 3-chloro- at chameochemicals.noaa.gov.