(2-குளோரோபீனைல்)தயோயூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2-குளோரோபீனைல்)தயோயூரியா
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-(2-குளோரோபீனைல்)தயோயூரியா
வேறு பெயர்கள்
என்-(2-குளோரோபீனைல்)தயோயூரியா; (ஆர்த்தோ-குளோரோபீனைல்)தையோயூரியா
இனங்காட்டிகள்
5344-82-1 Y
ChemSpider 644204
InChI
  • InChI=1S/C7H7ClN2S/c8-5-3-1-2-4-6(5)10-7(9)11/h1-4H,(H3,9,10,11)
    Key: YZUKKTCDYSIWKJ-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H7ClN2S/c8-5-3-1-2-4-6(5)10-7(9)11/h1-4H,(H3,9,10,11)
    Key: YZUKKTCDYSIWKJ-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 737139
  • Clc1ccccc1NC(=S)N
பண்புகள்
C7H7ClN2S
வாய்ப்பாட்டு எடை 186.66 g·mol−1
உருகுநிலை 146 °C (295 °F; 419 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

(2-குளோரோபீனைல்)தயோயூரியா ((2-Chlorophenyl)thiourea) என்பது C7H7ClN2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தின் கொதிநிலை 146 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும்[1]. இச்சேர்மம் ஒரு களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தின் 1998 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் (2-குளோரோபீனைல்)தயோயூரியா ஒரு பூச்சிக்கொல்லியாகப் பதிவு செய்யப்படவில்லை[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lide, D.R., ed. (1991–1992). CRC Handbook of Chemistry and Physics (72nd ed.). Boca Raton, FL: CRC Press. pp. 3–485. பிழை காட்டு: Invalid <ref> tag; name "CRC Press" defined multiple times with different content
  2. Thiourea, (2-chlorophenyl)- at cameochemicals.noaa.gov.