மெத்தில் குளோரோபார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெத்தில் குளோரோபார்மேட்டு[1]
Skeletal formula of methyl chloroformate
Ball-and-stick model of the methyl chloroformate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
மீத்தைல் கார்போனோகுளோரிடேட்டு
மெத்தில் கார்பனோகுளோரிடேட்டு
இனங்காட்டிகள்
79-22-1 Yes check.svgY
ChemSpider 6337 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 6586
பண்புகள்
C2H3ClO2
வாய்ப்பாட்டு எடை 94.49 g·mol−1
அடர்த்தி 1.223 கி/மிலீ
கொதிநிலை 70 °C (158 °F; 343 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு அரிக்கும் Cசுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது Nஊறு விளைவிக்கும் Xn
R-சொற்றொடர்கள் R34 R50/53
S-சொற்றொடர்கள் (S1/2) S26 S45 S60 S61
தீப்பற்றும் வெப்பநிலை 10 °C (50 °F; 283 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மீத்தைல் குளோரோபார்மேட்டு (Methyl chloroformate) என்பது குளோரோபார்மிக் அமிலத்தினுடைய மீத்தைல் எசுத்தராகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CH3OCOCl. மீத்தைல் குளோரோகார்பனேட்டு என்றும் அழைக்கப்படும் இது எண்ணெய்த் தன்மையுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து நிறமற்றதாக மாற்றமடைகிறது. கார மணத்துடன் காணப்படும் இதை சூடுபடுத்தினால் பொசுசீன் (phosgene) வாயுவை வெளியிடுகிறது. நீருடன் சேர்ந்தால் அரிக்கும் தன்மையுடன் புகைக்கிறது.

கரிமத் தொகுப்பு வினையில் மீத்தைல் குளோரோபார்மேட் தகுந்த மின்னனு மிகுபொருளுடன் சேர்ந்து மீத்தாக்சி கார்பனைல் செயல்பாட்டுத் தொகுதியை அறிமுகம் செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]