3-குளோரோபுரோப்பைல் ஆக்டைல் சல்பாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-குளோரோபுரோப்பைல் ஆக்டைல் சல்பாக்சைடு
3-Chloropropyl octyl sulfoxide.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-[(3-குளோரோபுரோபைல்)சல்பினைல்]ஆக்டேன்
வேறு பெயர்கள்
சல்பாக்சைடு, 3-குளோரோபுரோபைல் ஆக்டைல்
இனங்காட்டிகள்
3569-57-1
ChemSpider 18045
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19124
பண்புகள்
C11H23ClOS
வாய்ப்பாட்டு எடை 238.81 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-குளோரோபுரோப்பைல் ஆக்டைல் சல்பாக்சைடு (3-Chloropropyl octyl sulfoxide) என்பது C11H23ClOS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் உயர் நச்சுத்தன்மை கொண்டது ஆகும். சுவாசிக்க நேர்ந்தாலோ, ஊசி மூலம் உட்செலுத்தப்பட்டாலோ அல்லது தோலில் பட நேர்ந்தாலோ காயம் அல்லது மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டாகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Sulfoxide, 3-chloropropyl octyl at cameochemicals.noaa.gov.