2-புளோரோயெத்தனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
எத்திலீன்புளொரோவைதரின் | |
| இனங்காட்டிகள் | |
| 371-62-0 | |
| ChEMBL | ChEMBL115586 |
| ChemSpider | 9354 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9737 |
| |
| பண்புகள் | |
| C2H5FO | |
| வாய்ப்பாட்டு எடை | 64.06 g·mol−1 |
| அடர்த்தி | 1.1040 கி செ.மீ−3[1] |
| உருகுநிலை | −26.3 °C (−15.3 °F; 246.8 K)[1] |
| கொதிநிலை | 103.5 °C (218.3 °F; 376.6 K)[1] |
| கலக்கும்[1] | |
| ஆவியமுக்கம் | 19 மில்லிபார் (15 °செ)[1] |
| காடித்தன்மை எண் (pKa) | 14.42[2] |
| தீங்குகள் | |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
5 மி.கி·கி.கி−1(எலி, வாய்வழிl)[3] 1.10 கி.மீ−3·10நிமிடம்−1 (LC50, சுண்டெலி, உட்சுவாசம்)[3] 0.20 கி·மீ−3·10நிமிடம்−1 (LC50, எலி,உட்சுவாசம்)[3] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | 2-குளோரோயெத்தனால் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
2-புளோரோயெத்தனால் (2-Fluoroethanol) CH2FCH2OH என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். புளோரினேற்றம் அடைந்த இவ்வெளிய ஆல்ககால் ஒரு நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. எலிமருந்து, பூச்சிக்கொல்லி மற்ரும் மென்னுண்ணிக்கொல்லி முதலிய பயன்பாட்டுக் காரணங்களுக்காக 2-புளோரோயெத்தனால் தயாரிக்கப்படுகிறது. புளோரோ அசிட்டிக் அமிலமாக இச்சேர்மம் எளிதில் ஆக்சிசனேற்றம் அடைகிறது. புளோரோ எத்தனாலின் உயிர்கொல்லும் அளவு அதிகம் (10மி.கி/கி.கி) என்பதால் அதுவொரு உயர் நச்சாகக் கருதப்படுகிறது. இருபுளோரோ மற்றும் முப்புளோரோயெத்தனால்கள் இந்த அளவுக்கு நச்சுத்தன்மையற்றவைகளாகும்.