குளோர்பிசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோர்பிசான்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,2'-சல்பேன்டையில்பிசு(5-குளோரோ-3-மெத்தில்பீனால்)
வேறு பெயர்கள்
2,2'-தயோபிசு(5-குளோரோ-3-மெத்தில்பீனால்)
இனங்காட்டிகள்
4418-66-0 Y
ChemSpider 19275
InChI
  • InChI=1S/C14H12Cl2O2S/c1-7-3-9(15)5-11(17)13(7)19-14-8(2)4-10(16)6-12(14)18/h3-6,17-18H,1-2H3
    Key: HQRDNJVKXWYKAR-UHFFFAOYSA-N
  • InChI=1/C14H12Cl2O2S/c1-7-3-9(15)5-11(17)13(7)19-14-8(2)4-10(16)6-12(14)18/h3-6,17-18H,1-2H3
    Key: HQRDNJVKXWYKAR-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20468
SMILES
  • Clc2cc(c(Sc1c(cc(Cl)cc1O)C)c(O)c2)C
பண்புகள்
C14H12Cl2O2S
வாய்ப்பாட்டு எடை 315.21 g·mol−1
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோர்பிசான் (Chlorbisan) என்பது C14H12Cl2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். நச்சுத்தன்மை மிகுந்த ஆலசனேற்றம் செய்யப்பட்ட கரிம சல்பைடு என்று வகைப்படுத்தப்படுகிறது [1]. நுண்ணுயிரிக் கொல்லியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Phenol, 2,2'-thiobis(4-chloro-6-methyl)- at cameochemicals.noaa.gov.
  2. Chemical Summary for Chlorbisan, pesticideinfo.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோர்பிசான்&oldid=2749896" இலிருந்து மீள்விக்கப்பட்டது