மெத்தக்ரைலோயில் குளோரைடு
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பெத்தைல்புரோப்-2-யினோயில் குளோரைடு | |||
வேறு பெயர்கள்
மெத்தக்ரைலோயில் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
920-46-7 | |||
ChemSpider | 12940 | ||
EC number | 213-058-9 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 13528 | ||
| |||
பண்புகள் | |||
C4H5ClO | |||
வாய்ப்பாட்டு எடை | 104.53 g·mol−1 | ||
அடர்த்தி | 1.07 கி/மி.லி[1] | ||
கொதிநிலை | 95 முதல் 96 °C (203 முதல் 205 °F; 368 முதல் 369 K)[1] | ||
வினைபுரியும் | |||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | CAMEO Chemicals MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெத்தக்ரைலோயில் குளோரைடு (Methacryloyl chloride) என்பது C4H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மெத்தக்ரைலிக் அமிலத்தின் அமிலக் குளோரைடு மெத்தக்ரைலோயில் குளோரைடு என்க் கருதப்படுகிறது. பலபடிகளை பேரளவில் தயாரிப்பதற்கு மெத்தக்ரைலோயில் குளோரைடு பயன்படுகிறது.